திரிஷா மேல பையத்தியமா இருந்ததால் மனைவி விட்டு ஓடினாரா? பிரபலத்தின் சர்ச்சை பதில்!

Author: Shree
27 May 2023, 9:24 pm

தமிழ் முன்னணி நடிகையான திரிஷா கடந்த 23 ஆண்டுகளாக தமிழ் சினிமாவின் முன்னனி நடிகை என்ற இடத்தை தக்கவைத்திருக்கிறார். இவர் அவ்வப்போது காதல், திருமணம், காதல் தோல்வி என சர்ச்சையில் சிக்கினார்.

தற்போது 39 வயதாகும் திரிஷா இன்னும் திருமணம் செய்யாமல் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். ஆன்மீகம் பற்றி பேசி சர்ச்சை கிளப்பி வரும் ஏ எல் சூர்யா என்பவர் திரிஷா என் மனைவி தான் என்று கூறி பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி கொடுத்து அதிர்ச்சியளித்துள்ளார்.

அது மட்டும் அல்லாமல் சமீபத்தில் நடிகர் விக்ரம் சீக்கிரம் இறந்துவிடுவார் என ஜோசியத்தில் இருப்பதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். மேலும், லியோ படத்தின் விஜய்யுடன் திரிஷா எடுத்துக்கொண்ட போட்டோ ஒன்றை வெளியிட்டு, என் பொண்டாட்டி திரிஷா மேல உன் சுண்டு விரல் படக் கூடாது சொல்லிட்டேன். நீ மானம் மரியாதை போய் சாகப் போற பாரு என மிகவும் கொச்சையான வார்த்தைகளால் நடிகர் விஜய்யை திட்டி மோசமான விமர்சனத்திற்கு உள்ளானார்.

இந்நிலையில் தற்போது மீண்டும் திரிஷா குறித்து பேட்டி ஒன்றில் பேசிய அவர், எனக்கு திருமணம் ஆகி இரண்டு மகன்கள் உள்ளனர். என் மனைவி என்னை விவாகரத்து செய்து பிரிந்துவிட்டார். நான் திரிஷா மீது பைத்தியமாக இருப்பதால் அவங்க போகல. ஆனால், திரிஷாவை பற்றி பேசுவது என் குடும்பத்திற்கு பிடிக்காது. திருமணமாகி 12 ஆண்டுகள் ஆகியும் சில விசயங்கள் ஒத்துவரவில்லை என கூறினார்.

  • I haven't lived with my husband for even a year actress sukanya Felt புருஷனோட ஒரு வருஷம் கூட வாழல… கீழ்த்தரமா, கேவலமா பேசினாங்க : மனம் நொந்த சுகன்யா!