vikram dp
தமிழ் முன்னணி நடிகையான திரிஷா கடந்த 23 ஆண்டுகளாக தமிழ் சினிமாவின் முன்னனி நடிகை என்ற இடத்தை தக்கவைத்திருக்கிறார். இவர் அவ்வப்போது காதல், திருமணம், காதல் தோல்வி என சர்ச்சையில் சிக்கினார்.
தற்போது 39 வயதாகும் திரிஷா இன்னும் திருமணம் செய்யாமல் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் ஆன்மீகம் பற்றி பேசி சர்ச்சை கிளப்பி வரும் ஏ எல் சூர்யா என்பவர் திரிஷா என் மனைவி தான் என்று கூறி பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி கொடுத்து அதிர்ச்சியளித்துள்ளார்.
அது மட்டும் அல்லாமல் நடிகர் விக்ரம் சீக்கிரம் இறந்துவிடுவார் என ஜோசியத்தில் இருப்பதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். மேலும், லியோ படத்தின் விஜய்யுடன் திரிஷா எடுத்துக்கொண்ட போட்டோ ஒன்றை வெளியிட்டு,
என் பொண்டாட்டி திரிஷா மேல உன் சுண்டு விரல் படக் கூடாது சொல்லிட்டேன். நீ மானம் மரியாதை போய் சாகப் போற பாரு என மிகவும் கொச்சையான வார்த்தைகளால் நடிகர் விஜய்யை திட்டியிருப்பது மோசமான விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளார்.
மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…
மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…
அவ்வப்போது பிரபலங்கள் ஏதாவது ஒரு கருத்தை செல்லி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வரிசையில் தற்போது சின்னத்திரை நடிகை சிக்கியுள்ளார்.…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிமுக மாநிலங்களவை எம்பி மு.தம்பிதுரை அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து…
பராசக்தி ஹீரோ சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “பராசக்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின்…
This website uses cookies.