ஜஸ்ட் மிஸ்.. மொத்த மானமும் போயிருக்கும்.. அக்ஷய் குமாரால் மேடையில் சங்கடப்பட்ட நடிகை..!(வீடியோ)

Author: Vignesh
26 March 2024, 6:03 pm

பாலிவுட் திரையுலகில் டாப் நடிகர்களில் ஒருவரான அக்ஷய் குமார் தற்போது Bade Miyan Chote Miyan என்ற படத்தில் நடித்து இருக்கிறார். அதில், டைகர் ஷ்ரோப் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்ற சமயத்தில், அதில் ஹீரோயின் கிளாமரான உடையில் வந்திருந்தார்.

akshay-kumar

மேடையில் இருக்கும் போது அக்ஷய் குமார் தவறுதலாக அலயாவின் உடையை மிதித்து விட்டார். அப்போது, என்ன செய்வதென்று தெரியாமல் நடிகை அலயா பதறிப்போனார். அந்த வீடியோ தற்போது, இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 228

    0

    0