தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் நட்சத்திர நடிகைகளாக இருந்த பல முன்னணி நடிகைகள் குடிபோதைக்கு அடிமையாகி படவாய்ப்புகள் இழந்து வாழ்க்கையே சீரழித்துக்கொண்டுள்ளனர். அதில் பிரபலமான நடிகைகள் யார் யார் என்பதை பற்றி இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
நடிகை சாவித்ரி:
ஜெமினி கணேசன் மீது காதல் கொண்டு அவரை ரகசியமாக திருமணம் செய்துக்கொண்டு பின்னர் குடும்ப வாழ்க்கை நடத்தி ஏமாற்றப்பட்டார். பொய்யான காதலை நினைத்து மதுபோதைக்கு அடிமையாகி சினிமா வாழ்க்கையே சீரழித்துக்கொண்டார்
ஸ்ரீ வித்யா:
நடிகை ஸ்ரீவித்யா கமல் ஹாசனின் ஊரறிந்த காதலி. இவர் சினிமாவில் உச்ச நடிகையாக இருந்த போதே கமல் உடனான காதல் தோல்வியால் மனமுடைந்து மது போதைக்கு அடிமையாகி கடைசியில் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு பரிதாபமான முறையில் உயிரிழந்தார்.
நடிகை ஊர்வசி:
நடிகை ஊர்வசி திரைத்துறையில் நடிகையாக ஓஹோன்னு றெக்கைகட்டி பறந்துக்கொண்டிருந்த சமயத்தில் கேட்பாரின்றி பண மிதப்பில் குடிக்க ஆரம்பித்து எங்கு சென்றாலும் பாட்டிலும் கையுமாக சுற்றித்திரிந்துள்ளார். இவருக்கு ஏன் இப்படி ஒரு பழக்கம் வந்தது என்று பார்த்தால் முதல் கணவர் மனோஜ் குடும்பத்துடன் சேர்ந்து குடிப்பார்க்கலாம், அந்த பழக்கம் தற்போது வரை விட முடியவில்லை என கூறுகிறார்கள்.
ஸ்ரீ திவ்யா:
நடிகை ஸ்ரீ திவ்யா இமான் அண்ணாச்சி கிரகபிரவேசதில் ஓவராக மது அருந்திவிட்டு தலைகால் புரியாமல் மதுபோதையில் முகம் சுளிக்கப்படி மோசமாக ஆட்டம் போட்டுள்ளார். அங்கிருந்த பலர் எடுத்து கூறியும் கேட்காத ஸ்ரீ திவ்யாவின் போதை தெளியவைத்து பின்னர் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.இந்த விவகாரம் காட்டுத்தீயாய் பரவ தற்போது வரை படவாய்ப்புகளே இல்லாமல் முடங்கி கிடக்கிறார்.
மனிஷா கொய்ராலா:
படுக்கையறை காட்சிகளில் நடிக்க தயங்கிய மனிஷா கொய்ராலா அந்த நேரத்தில் அதை மறக்க மது அருந்திவிட்டு நடிப்பாராம். அதுவே நாளடைவில் பழக்கம் ஆகிவிட்டது. பின்னர் மதுபோதைக்கு அடிமையாகி கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு வாழ்க்கையை சீரழித்துக்கொண்டார்.
சோனியா அகர்வால்:
நடிகை சோனியா அகர்வால் ஓரிரு படங்களில் நடித்து புகழின் உச்சத்தில் இருந்தபோது சில தவறான சேர்க்கையால் பப், பார்ட்டி என எப்போதும் மதுபோதையில் திரிந்துள்ளார். இதனால் காதல் கணவரையும் பிரிந்து, சினிமா வாழ்க்கையும் சீரழித்துக்கொண்டு 41 வயதிலும் ஒண்டிக்கட்டையாக இருக்கிறார்.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.