அனுஷ்காவின் அந்த இடம்… கேவலமா பேசி வாங்கிக்கட்டிய காமெடி நடிகர்!

Author: Shree
10 March 2023, 12:44 pm

நல்ல அழகு, திறமையான நடிப்பு என ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமா ரசிகர்களையும் வசீயம் செய்து வைத்திருப்பவர் நடிகை அனுஷ்கா ஷெட்டி. இவரது நடிப்பில் கடந்த 2015 -ம் ஆண்டு வெளியான திரைப்படம் இஞ்சி இடுப்பழகி. இப்படம் தெலுங்கில் சைஸ் ஸிரோ என்ற தலைப்பில் வெளியானது.

தெலுங்கு, தமிழ் இரண்டிலுமே சூப்பர் ஹிட் அடித்த இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பிரபல தெலுங்கு காமெடி நடிகர் அலி, அனுஷ்காவை குறித்தும் அவரது அழகை மோசமாகவும் வர்ணித்தும் முகம் சுளிக்க வைத்தார்.

அதாவது, அனுஷ்கா ஜிலேபி போன்றவர் என்றும் எல்லாரும் அவரை விரும்புவார்கள் அத்தோடு அனுஷ்காவின் தொடை அழகு எல்லோரையும் மயக்கிடும் என ஆபாசமாக பேசினார். பெரும் சர்ச்சையான இந்த சமாச்சாராம் சமூகவலைத்தளத்தில் தற்போது வைரலாக பேசப்பட்டு வருகிறது.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 637

    0

    0