வயசான ஆண்கள் தான் படுக்கையில் பெண்களை திருப்தி படுத்துவார்கள்…. கூச்சமின்றி கூறிய ஆலியா பட்!

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகைகளின் வரிசையில் இருப்பவர் ஆலியா பட். இவருக்கு பாலிவுட் சினிமாவில் பெரும் ரசிகர் பட்டாளமே உள்ளன. செக்சியான உடல் வாகு, கவர்ச்சியான தேகம், மின்னும் அழகு, சிவப்பான உதடு, Cute -‌ஆன கண்கள் என என்றும் இளமையுடன் வலம் வருகின்றார் ஆலியா பட்.

ஆலியா பட்டின் தந்தை மகேஷ் பட் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் இருந்தார். தற்போது ஆலியா பட்டும் தயாரிப்பாளர் ஆகியிருக்கிறார். குழந்தை நட்சத்திரமாக சில படங்களில் நடித்திருக்கும் ஆலியா பட் கடந்த 2012ம் ஆண்டு வெளியான student of the year படத்தில் நடித்து நடிகையாக அறிமுகம் ஆனார்.

அந்த படத்தை தொடர்ந்து ஷாருக்கான், ரன்பீர் கபூர், ரன்வீர் சிங் என பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து டாப் ஹீரோயின் என்ற அந்தஸ்தை பிடித்தார். அந்த மாதிரியான கேரக்டர் கொடுத்தாலும் அதி முழு ஈடுபாட்டோடு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி மக்களின் பேவரைட் நடிகையாக இடம்பிடித்தார்.

இவர் பிரபல நடிகர் ரன்பீர் கபூரை காதலித்து திருமணத்திற்கு முன்னரே கர்ப்பமாகி பின்னர் அவசர அவசரமாக திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு அழகான மகளும் இருக்கிறார். இந்நிலையில் ஆலியா பட் சமீபத்திய பேட்டி ஒன்றில் படுக்கையறை குறித்த கேள்விக்கு கூச்சமே இல்லாமல் பதில் அளித்தார்,

முதலில் உங்கள் துணையோடு இணையும்போது உங்களின் உடல் மட்டுமே இணைவதாக கருதவே கூடாது இரண்டு இதயங்கள் இணைவதாக உணரவேண்டும். அப்போதான் அது சிறந்த உடலுறவாக இருக்கும். குறிப்பாக வயதான ஆண்கள் தங்களின் பெண்களை விட கிட்டத்தட்ட 20 அல்லது 30 வயது மூத்தவராக இருந்தால் அந்த ஆண் படுக்கையறை விஷயத்தில் மிகவும் அனுபவம் வாய்ந்தவராக இருப்பார். அவருடன் உடலுறவு கொள்ளும்போது பெண்கள் திருப்தியாக உணர்வார்கள் என வெளிப்படையாக பேசினார். ஆலியா பட்டின் கணவர் ரன்பீர் கபூர் அவரை விட 10 வயது மூத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Ramya Shree

Recent Posts

போராடும் ‘விடாமுயற்சி’…இறுதி கட்டத்தை நோக்கி படத்தின் வசூல்.!

தியேட்டரை காலி பண்ணும் விடாமுயற்சி அஜித் நடிப்பில் வெளிவந்த விடாமுயற்சி திரைப்படத்தின் OTT ரிலீஸ் தேதியை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.இதனால்…

8 hours ago

‘புஷ்பா’ ஒரு படமா…மாணவர்களின் நிலைமை கேள்விக்குறி…கொதித்தெழுந்த பள்ளி ஆசிரியர்.!

மாணவர்களை கெடுக்கும் சினிமா தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த புஷ்பா திரைப்படம் மாணவர்களின் மனநிலையை கெடுத்து வைக்கிறது…

9 hours ago

பாகிஸ்.கேப்டன் செய்த பிரார்த்தனை…கிண்டல் அடித்த ரெய்னா..வைரலாகும் வீடியோ.!

பிரார்த்தனையில் ஈடுபட்ட ரிஷ்வான் துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளிடேயே நடைபெற்ற சாம்பியன்ஸ் போட்டியின் போது பாகிஸ்தான் அணியின் கேப்டன்…

10 hours ago

அரசியல் வசனங்களுடன் ஜனநாயகன்.. வெளியான மாஸ் அப்டேட்!

தமிழ் புத்தாண்டு தினத்தன்று விஜய் நடித்து வரும் ஜனநாயகன் படத்தின் ஸ்பெஷல் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.…

10 hours ago

‘ஜெயலலிதா’ அம்மாவே சொல்லி இருக்காங்க..பிரபுதேவா நிகழ்ச்சியில் வடிவேல் பர பர பேச்சு.!

பிரபுதேவா நடன நிகழ்ச்சியில் வடிவேல் பேச்சு நடிகரும் நடன இயக்குனருமான பிரபுதேவாவின் முதல் நடன நிகழ்ச்சி சென்னையில் பிரமாண்டமாக பெப்ரவரி…

11 hours ago

தகுதியானவர்களின் மகளிர் உரிமைத் தொகையும் நிராகரிப்பு? கொந்தளிக்கும் பெண்கள்!

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில், தகுதியுள்ள நபர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத்…

11 hours ago

This website uses cookies.