இதை பண்ணுங்க குஜாலா இருக்கும்… உடலுறவு குறித்து கூச்சமின்றி பேசிய ஆலியா பட்..!

Author: Vignesh
1 February 2024, 12:30 pm

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகைகளின் வரிசையில் இருப்பவர் ஆலியா பட். இவருக்கு பாலிவுட் சினிமாவில் பெரும் ரசிகர் பட்டாளமே உள்ளன. செக்சியான உடல் வாகு, கவர்ச்சியான தேகம், மின்னும் அழகு, சிவப்பான உதடு, Cute -‌ஆன கண்கள் என என்றும் இளமையுடன் வலம் வருகின்றார் ஆலியா பட்.

aliaabhatt - updatenews360

ஆலியா பட்டின் தந்தை மகேஷ் பட் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் இருந்தார். தற்போது ஆலியா பட்டும் தயாரிப்பாளர் ஆகியிருக்கிறார். கடந்த ஆண்டு 2022-ல் பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூரை காதலித்து திருமணம் செய்தார். குழந்தை பெற்றப் பின்பும் நடிப்பில் கவனம் செலுத்தி வரும் ஆலியா பட், நடிகர்களுடன் நெருக்கமாகவும் கவர்ச்சியில் எல்லைமீறிய ஆடையணிந்தும் நடித்து வருகிறார். அவ்வப்போது, ஆலியா பட் தற்போது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

alia bhatt

தற்போது, திருமணத்திற்கு பின்பும் தாராள கவர்ச்சி காட்டி வரும் ஆலியா பட் கடந்த ஆண்டுக்கான சிறந்த நடிகர், நடிகை என்ற 69வது ஃபிலிம் ஃபேர் விருதினை ரன்பீர் – ஆலியா தம்பதியினர் கைப்பற்றியிருக்கிறார்கள். இந்நிலையில், சமீபத்தில் ஆலியா பட் அளித்த பேட்டி ஒன்றில், அந்தரங்க கேள்விக்கு கூச்சமின்றி பதிலளித்துள்ளார். அதில், உடலுறவுக்கு முன்பு பாதாம் போன்ற குளிர்ச்சியான குளிர்பானங்களை குடிப்பததை தன்னுடைய பழக்கமாக வைத்திருப்பதாகவும், அதனால் சிறப்பாக உடலுறவு அமையும் என்றும், ஆலியா பட் கூச்சமின்றி கூறியுள்ளார்.

  • actress anagha ravi joined suriya 45 movie சூர்யா படத்தில் திடீரென இணைந்த டிரெண்டிங் நடிகை… அதுக்குள்ளவா?