“டூ பீஸ்னாலும் இது செம்ம Piece-U..”ஆலியா பட் வைரல் வீடியோ..!
Author: Udayachandran RadhaKrishnan18 March 2022, 10:07 pm
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகைகளின் வரிசையில் இருப்பவர் ஆலியா பட். இவருக்கு பாலிவுட் சினிமாவில் பெரும் ரசிகர் பட்டாளமே உள்ளன. செக்சியான உடல் வாகு, கவர்ச்சியான தேகம், மின்னும் அழகு, சிவப்பான உதடு, Cute -ஆன கண்கள் என என்றும் இளமையுடன் வலம் வருகின்றார் ஆலியா பட்.
இவர் தற்போது எஸ்.எஸ்.ராஜமவுலியின் RRR படத்திலும் நடித்து வருகிறார். ஆலியா பட்டின் தந்தை மகேஷ் பட் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் இருந்தார். தற்போது ஆலியா பட்டும் தயாரிப்பாளர் ஆகியிருக்கிறார்.

இந்நிலையில் இரண்டு தினங்களுக்கு முன்பு மார்ச் 15ம் தேதி ஆலியா பட்டின் பிறந்தநாள். தன்னுடைய பிறந்தநாள் கொண்டாட்டத்தை மாலத் தீவில் கொண்டாடியுள்ளார் ஆலியா.
அதன் புகைப்படங்களை ஒரு வீடியோவாக தொகுத்து தற்போது வெளியிட்டுள்ளார். “டூ பீஸ்னாலும் இது செம்ம Piece-U..” என்று வர்ணிக்கிறார்கள் ரசிகர்கள்.