அஸீம் சொன்னது அண்டப்புளுகு..! நா அவரோட தாய் மாமாவே இல்லை.. எம்எல்ஏ ஆளூர் ஷா நவாஸ் பேட்டி..!

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றியும், அதில் பங்கேற்றுள்ள போட்டியாளர்கள் பற்றியும் சோசியல் மீடியாவில் தகவல்கள் வைராகி கொண்டிருக்கிறது.

பிக் பாஸ் சீசன் 6 பைனல் நாளை ஒளிபரப்பாக இருக்கிறது. இறுதி வாரத்தில் மொத்தம் 6 போட்டியாளர்கள் இருந்த நிலையில் இரண்டு பேர் பண பெட்டியுடன் சென்று விட்டனர்.

அதன் பின் மைனா நந்தினி வாரத்தின் இடையிலேயே கடைசி எலிமினேட் செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டார். தற்போது அஸீம், விக்ரமன் மற்றும் ஷிவின் ஆகிய மூன்று பேர் மட்டுமே பைனலிஸ்ட் ஆக இருக்கின்றனர்.

அஸீம் பிக் பாஸ் வீட்டில் பேசும்போது தனது அம்மாவின் சொந்த தம்பி எம்எல்ஏவாக இருப்பதாக தெரிவித்திருந்தார். அந்த விஷயம் அப்போது வைரல் ஆனது.

ஆனால், இந்த விஷயம் அப்பட்டமான பொய் என எம்எல்ஏ ஆளூர் ஷா நவாஸ் பேட்டி கொடுத்திருக்கிறார். “அவர் என் ஊர் காரர் அவ்வளவு தான். எனக்கு அக்காவே இல்லை” என அவர் தெரிவித்து இருக்கிறார்.

Poorni

Recent Posts

தேர்தல் நெருங்கும்போது தெரியும்.. அண்ணாமலை சஸ்பென்ஸ் பேச்சு.. அரசியல் களத்தில் பரபரப்பு!

தேர்தல் நெருங்கும் போது தேசிய ஜனநாயகக் கூட்டணியில் யாரெல்லாம் இருப்பார்கள் என்று தெரியும் என அண்ணாமலை கூறியுள்ளார். சென்னை: சென்னையில்…

8 minutes ago

லேடி சூப்பர் ஸ்டார் வேண்டாம்.. நயன்தாரா அறிவிப்புக்கு காரணம் என்ன?

தன்னை லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்க வேண்டாம் என்று நடிகை நயன்தாரா அஜித் குமார் பாணியில் அறிவித்துள்ளார். சென்னை:…

53 minutes ago

காதலரை பிரிந்தார் நடிகை தமன்னா.. இதுக்கும் அவருதான் காரணமா? இன்ஸ்டா பதிவால் பரபர!

20 வருடங்களாக முன்னணி நடிகையாக உள்ளார் நடிகை தமன்னா. வாய்ப்பு இல்லாமல் வாய்ப்பை உருவாக்கி வருகிறார். காரணம் ஒரு படத்திற்கு…

14 hours ago

பிரபல நடிகரின் மனைவியை உருகி உருகி காதலித்த ரகுவரன் : வெறுத்துப் போய் குடிக்கு அடிமையான அவலம்!

நடிகர் ரகுவரன் தமிழ் சினிமாவின் சிறந்த வில்லன் என பெயர் பெற்றவர், எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் கச்சிதமாக செய்து முடிப்பவர்.…

15 hours ago

படுக்கைக்கு அழைத்த நண்பர்கள்.. அஜித், விஜயுடன் நடித்த நடிகையின் பரிதாப நிலை!

உதவி கேட்டதால் படுக்கைக்கு நண்பர்களே அழைத்த அவலம் தமிழ் சினிமா நடிகைக்கு ஏற்பட்டுள்ளது. ஜெமினி படம் மூலம் தமிழ் சினிமாவில்…

16 hours ago

சித்தப்பா முதல் படுத்த படுக்கையாக உள்ள முதியவர் வரை.. 15 வயது சிறுமிக்கு கொடூரம்!

நீலகிரி, ஊட்டியில் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பா, உறவுக்கார அண்ணன் ஆகியோரை போலீசார் கைது…

16 hours ago

This website uses cookies.