குள்ளமா இருந்தாலும் கும்முன்னு இருக்கும் ALYA MANASA !

Author: Babu Lakshmanan
13 October 2022, 11:12 am

ராஜா ராணி தொடர்மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் ஆலியா மானசா. அந்த தொடரில் நடித்த இவருக்கு ஜோடியாக நடித்த சஞ்சீவுடன் காதலாகி அதன் பின் திருமணம் ஆனது, தற்போது இவருக்கு 2 குழந்தைகள் உள்ளது. இந்நிலையில், சஞ்சீவுக்கு முன் சதீஷ் மானஸ் என்பவரை மானசா காதலித்தது உலகறிந்தது.

காலப்போக்கில், ஆல்யா மானஸா மற்றும் சஞ்சீவ்விற்கு விஜய் டிவியே பிரம்மாண்டமாக திருமண நிச்சயதார்த்தத்தை நடத்தி வைத்தது. மேலும், இவர்கள் நடித்து வரும் ராஜா ராணி சீரியலை விட இவர்கள் வெளியில் செய்யும் ரொமான்ஸ் தான் அதிகம் இருந்தது.

பின்னர், 2019 ஆம் வருடம் மே மாதத்தில் யாருக்கும் தெரியாமல் பெற்றோர்களை எதிர்த்து திருமணம் செய்தனர்.

குழந்தை பிறந்த பிறகு மீண்டும் ராஜா ராணி சீசன் 2 சீரியல் மூலம் ரீஎண்ட்ரி கொடுத்திருந்தார் ஆல்யா மானசா. இப்போது அந்த சீரியலில் இருந்து விலகிவிட்டார்.

தற்போது ஆல்யா மானசாவின் கணவர் சஞ்சீவ் சன் டிவியில் புதிய தொடரான கயல் சீரியலில் நடிக்க இருக்கிறார். சமீபத்தில் ஆல்யா, Haircut செய்து கும்முன்னு முக பாவனைகளை வெளிப்படுத்தி ரசிகர்களின் உஷ்ணத்தை கிளப்பி விட்டுள்ள அவரது Cute Reaction Video ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது.

  • High Court Orders Sivaji Ganesan House Auction நடிகர் சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்ய ஐகோர்ட் உத்தரவு – உண்மையென்ன?