குடிபோதையில் உள்ளாடை கழட்டி எறிந்த அமலா பால் – முகம் சுளிக்க வைக்கும் வீடியோ!

Author: Shree
4 September 2023, 4:08 pm

தமிழ் சினிமாவில் சர்ச்சைக்குரிய நடிகையாக விமர்சிக்கப்பட்டு வருபவர் நடிகை அமலா பால். இவர் சிந்து சமவெளி படத்தில் தனது வாழ்க்கையை துவங்கி பின்னர் மைனா , தெய்வத் திருமகள் , வேட்டை , காதலில் சொதப்புவது எப்படி உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.

தலைவா படத்தில் நடித்த போது அப்படத்தின் இயக்குனர் ஏ. எல் விஜய்யை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். ஆனால், அமலா பால் நடத்தை சரியில்லை என்பதால் விவகாரத்து செய்துவிட்டார். அதன் பின்னர் மாஜி கணவர் வேறு ஒரு திருமணம் செய்துக்கொண்டார். அவருக்கு ஒரு மகனும் இருக்கிறான்.

இதனிடையே மும்பையை சேர்ந்த நபர் ஒருவரை காதலித்து வந்த அமலா பால் அவருடன் லிங்க் டூ கெதரில் வாழ்ந்து ரகசிய திருமணம் செய்துக்கொண்டார். பின்னர் அவரையும் புரிந்துவிட்டு சுதந்திரமாக சுற்றி திரிந்து வருகிறார்.

இதனிடையே எப்போதும் சமூகவலைத்தளங்களில் படு கவர்ச்சியான போட்டோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு வரும் அமலா பால் குடிபோதையில் உள்ளாடை கழட்டி எறியும் ஹாட்டான வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த லேட்டஸ்ட் வீடியோ சமூகவலைதளவாசிகளை முகம் சுளிக்க வைத்துள்ளது.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!