கொஞ்சம் கீழே பார்த்ததும் மியா கலிஃபான்னு நெனச்சுட்டேன்…. அதிரி புதிரி கவர்ச்சியில் அமலா பால்!

Author:
26 October 2024, 5:24 pm

சர்ச்சைக்குரிய நடிகையான அமலாபால் கேரளாவை சேர்ந்த மலையாள நடிகை. இவர் தமிழ் சினிமாவில் சிந்து சமவெளி திரைப்படத்தின் மூலமாக நடிகையாக அறிமுகமானார். முதல் திரைப்படத்திலேயே மோசமான ரோலில் நடித்து எல்லோரையும் முகம் சுளிக்க வைத்தார்.

Amala Paul

இதை எடுத்து அவரது மார்க்கெட் காலியாகி விடும் என பத்திரிகைகளில் செய்தி வெளிவந்தது. அதை அடுத்து தொடர்ந்து தனது முயற்சி கைவிடாமல் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க ஆரம்பித்த அமலா பால் தொடர்ந்து மைனா , தெய்வத்திருமகள் , வேட்டை , காதலில் சொதப்புவது எப்படி உள்ளிட்ட பல்வேறு சிறந்த திரைப்படங்களை தேர்வு செய்து நடிக்க ஆரம்பித்து நட்சத்திர நடிகை என்ற இடத்தை பிடித்தார்.

இதனிடையே இயக்குனர் ஏ.எல் விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்ட அவர் அவரை விவாகரத்து செய்து பிரிந்துவிட்டார். அதை எடுத்து சில பல காதல் சர்ச்சைகளையும் சந்தித்தார். மேலும் ரகசிய உறவுகளிலும் இருந்து வந்த அமலா பால் பின்னர் ஜெகத் தேசாய் என்பவருடன் ரகசியமாக காதலித்து திருமணத்திற்கு முன்னதாக கர்ப்பம் தரித்தார் .

அதன் பிறகு சில மாதங்களுக்கு முன்னர் தான் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறப்புக்கு பிறகும் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வரும் அமலாபால் தன்னுடைய கணவர் ஜெகத் தேசாய் மற்றும் மகளுடன் பாலி தீவிற்கு ஜாலி ட்ரிப் அடித்துள்ளார். அங்கு படு கிளாமரான உடைகளை அணிந்து கொண்டு எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு ரசிகர்களின் கண் விழி பிதுங்க வைத்திருக்கிறார் .

amala paul

குறிப்பாக வழக்கத்திற்கு மாறாக உடல் பருமனான தோற்றத்தில் காணப்படும் அமலாபால் அதற்கு அப்படியே எதிர்பாராத படு கிளாமரான உடைகளை அணிந்து கொண்டு மோசமாக போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் இணையவாசிகளின் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது. இந்த புகைப்படத்தை பார்த்ததும் இது அமலாபாலா? கீழே இருந்து மேலே பார்த்ததும் மியா காலிஃபான்னு நினைச்சுட்டேன் என நெட்டிசன்ஸ் பங்கமாக விமர்சித்து கமெண்ட் செய்து வருகிறார்கள்.

  • Salman Khan Sikandar movie updates சல்மான் கான் போட்ட திடீர் கண்டிஷன்..ஏ.ஆர்.முருகதாஸுக்கு வந்த சிக்கல்..அப்போ SK-23..?
  • Views: - 180

    0

    0