தமிழ் சினிமாவை பொறுத்தவரை ஒரு நடிகை அழகாக இருந்து விட்டாலும், அவரது நடிப்பு பெரிதும் பேசப்பட்டால் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும் அளவிற்கு ரசிகர்கள் அவரை வைத்துக் கொள்வார்கள்.
அந்த வகையில் அதிகப்படியான ரசிகர்களை தன் வசப்படுத்திய நடிகை அமலாபால் என்று சொல்லலாம்.
எந்த அளவுக்கு இவர் மிக விரைவில் டாப் நடிகையாக வலம் வந்தாரோ அந்த அளவிற்கு தற்போது தர லோக்கலாக இறங்கி நடந்து கொள்ளும் விதம் சமூக வலைதளங்களில் பல சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது. இவர் சர்ச்சை நடிகையாகவே தற்போது வலம் வருகிறார்.
முன்னதாக இவர் நடித்த சிந்து சமவெளி, மைனா, தெய்வத்திருமகள், வேட்டை, காதலில் சொதப்புவது எப்படி உள்ளிட்ட படங்கள் இவரது நடிப்பிற்கு எடுத்துக்காட்டாக சொல்லலாம்.
இதனிடையே, மார்க்கெட்டின் உச்சத்தில் இருந்த அமலா பாலுக்கு ஏ. எல் விஜய்யுடன் தலைவா படத்தில் நடித்த போது காதல் ஏற்பட்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். அதன் பின்னர் விவகாரத்தை பெற்றுக்கொண்டு இருவரும் அவரது வேலைகளில் பிஸியாக இருந்து வந்தனர். இதனிடையே அமலாபாலின் முன்னாள் கணவர் வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டு அவருக்கு தற்போது ஒரு மகனும் உள்ளார்.
இதனிடையே அமலாபால் மும்பை சேர்ந்த ஒரு நபருடன் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வருவதாகவும், அவருடன் சுதந்திரமாக சுற்றி வருவதாகவும் பல்வேறு கிசுகிசுக்கள் இவர் குறித்து வெளிவந்தன. மேலும் சில தமிழ் நடிகர்களுடன் க்ளப், பப் என மஜா செய்து வந்துள்ளார்.
இந்நிலையில், மார்க்கெட்டை இழந்த அமலாபால் வேறு ஒருவை காதலித்து திருமணம் செய்து பின் அதையும் மறுத்தார். ஆக்டிவாக இருந்து புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட்டு வந்தார்.
அமலாபால் நடிப்பை தாண்டி ஆன்மீகம் யோகா தியானம் போன்ற அனைத்திலும், ஈடுபாடுடன் இருக்கக்கூடியவர். இந்நிலையில், அமலாபால் இரவு பார்ட்டி ஒன்றில் குடித்துவிட்டு நண்பருடன் கவர்ச்சி ஆட்டம் போட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.