அனிகாவின் உள்ளாடை கடனா வாங்கி போட்ட அமலா பால்…? என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா?

Author: Shree
28 July 2023, 4:22 pm

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான அமலா பால் 2009 இல் நீலதாமரா என்ற மலையாள படத்தின் மூலம் தனது திரை வாழ்க்கையை ஆரம்பித்தார். அதன் பிறகு . தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்த அவர் 2010 ஆம் ஆண்டு தமிழ் படமான சிந்து சமவெளியில் நடித்து விமர்சிக்கப்பட்டார். மாமனாருடன் கள்ளத்தொடர்பு வைத்திருக்கும் சர்ச்சைக்குரிய அந்த கதாபாத்திரத்தில் நடித்து முகம் சுளிக்க வைத்தார்.

amala paul-updatenews360

அதன் பின்னர் கதை தேர்வில் கவனம் செலுத்தி நடித்து வந்த அவர், தொடர்ந்து மைனா, தெய்வத் திருமகள், வேட்டை , காதலில் சொதப்புவது எப்படி , தலைவா உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். தெய்வ திருமகள் படத்தின் படப்பிடிப்பில் அமலா பால் இயக்குனர் ஏ.எல்.விஜய்யுடன் டேட்டிங் செய்யத் தொடங்கினார். 2014 ஆம் ஆண்டில், அவர்கள் திருமணம் செய்துக்கொண்டனர். ஆனால், திருமணமான இரண்டு ஆண்டுகளில் அவர்கள் விவாகரத்து பெற்றுவிட்டனர்.

அதன் பின்னர் படு மோசமான கிளாமரான காட்சிகளை ஏற்று நடித்தார். எப்போதும் சமூகவலைத்தளங்களில் ஹாட்டான போட்டோக்களை பதிவிடுவார். புது நடிகைகளின் வரவால் அமலா பாலுக்கு படவாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதனால் அவர் கவர்ச்சியை கையில் எடுத்துவிட்டார். இந்நிலையில் படுகவர்ச்சியாக உள்ளாடை அணிந்து மண்பானை செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வெள்ளை நிற உள்ளாடையை ஏற்கனவே அனிகா அணிந்து ஹாட் போஸ் கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதனால் அனிகாவிடம் உள்ளாடை கடனா வாங்கிய அமலா பாலா என நெட்டிசன்ஸ் அவரை ட்ரோல் செய்து வருகிறார்கள்.

  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 394

    1

    0