மொடா குடி.. கோவாவில் குடியும் குடித்தனமுமாக மது போதையில் அமலா பால்.. வெளியான புகைப்படம்..!

Author: Vignesh
4 September 2023, 10:11 am

தமிழ் சினிமாவை பொறுத்தவரை ஒரு நடிகை அழகாக இருந்து விட்டாலும், அவரது நடிப்பு பெரிதும் பேசப்பட்டால் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும் அளவிற்கு ரசிகர்கள் அவரை வைத்துக் கொள்வார்கள்.

அந்த வகையில் அதிகப்படியான ரசிகர்களை தன் வசப்படுத்திய நடிகை அமலாபால் என்று சொல்லலாம்.

amala paul-updatenews360

எந்த அளவுக்கு இவர் மிக விரைவில் டாப் நடிகையாக வலம் வந்தாரோ அந்த அளவிற்கு தற்போது தர லோக்கலாக இறங்கி நடந்து கொள்ளும் விதம் சமூக வலைதளங்களில் பல சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது. இவர் சர்ச்சை நடிகையாகவே தற்போது வலம் வருகிறார்.

முன்னதாக இவர் நடித்த சிந்து சமவெளி, மைனா, தெய்வத்திருமகள், வேட்டை, காதலில் சொதப்புவது எப்படி உள்ளிட்ட படங்கள் இவரது நடிப்பிற்கு எடுத்துக்காட்டாக சொல்லலாம்.

இதனிடையே, மார்க்கெட்டின் உச்சத்தில் இருந்த அமலா பாலுக்கு ஏ. எல் விஜய்யுடன் தலைவா படத்தில் நடித்த போது காதல் ஏற்பட்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். அதன் பின்னர் விவகாரத்தை பெற்றுக்கொண்டு இருவரும் அவரது வேலைகளில் பிஸியாக இருந்து வந்தனர். இதனிடையே அமலாபாலின் முன்னாள் கணவர் வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டு அவருக்கு தற்போது ஒரு மகனும் உள்ளார்.

amala paul-updatenews360

இதனிடையே, தற்போது மது பாட்டிலுடன் கடற்கரையில் அமர்ந்து இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. சர்ச்சைக்குரிய இந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் படு வைரலாகி வருகிறது. என்ன பாட்டிலும் கையுமாக எப்பவுமே இருக்கீங்க டியும் குடித்தனமுமாக அங்கே செட்டில் ஆயிட்டீங்களா என்று ரசிகர்கள் கிண்டல் அடித்து வருகிறார்கள்.

amala paul- updatenews360
  • GOAT in Small Screens இந்திய தொலைக்காட்சிகளில் முதன்முறையாக… புத்தாண்டு தினத்தில் ஒளிபரப்பாகும் புதிய திரைப்படம்!!
  • Views: - 645

    0

    0