போங்கடா நீங்களும் உங்க சினிமாவும்.. அமைதியான அமலா பால்.. குழப்பத்தில் ரசிகர்கள்..!

Author: Vignesh
20 October 2023, 2:30 pm

நடிகையாக அறிமுகமான புதிதிலே சர்ச்சைக்குரிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் அதன் பின்னர் மிகப்பெரிய அளவில் உச்ச நடிகையாக இடம் பிடித்தவர் நடிகை அமலா பால். இவர் சிந்து சமவெளி படத்தில் தனது வாழ்க்கையை துவங்கி பின்னர் மைனா , தெய்வத் திருமகள் , வேட்டை , காதலில் சொதப்புவது எப்படி உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.

தலைவா படத்தில் நடித்த போது அப்படத்தின் இயக்குனர் ஏ. எல் விஜய்யை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். ஆனால், அமலா பால் நடத்தை சரியில்லை என்பதால் விவகாரத்து செய்துவிட்டார். அதன் பின்னர் மாஜி கணவர் வேறு ஒரு திருமணம் செய்துக்கொண்டார். அவருக்கு ஒரு மகனும் இருக்கிறான்.

amala paul-updatenews360

இதனிடையே மும்பையை சேர்ந்த நபர் ஒருவரை காதலித்து வந்த அமலா பால் அவருடன் லிங்க் டூ கெதரில் வாழ்ந்து ரகசிய திருமணம் செய்துக்கொண்டார். பின்னர் அவரையும் புரிந்துவிட்டு சுதந்திரமாக சுற்றி திரிந்து வருகிறார். இதனிடையே எப்போதும் சமூகவலைத்தளங்களில் படு கவர்ச்சியான போட்டோ மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

தற்போது, லஸ்ட் ஸ்டோரியில் தமிழில் எடுக்கப்படும் ஒரு வெப் தொடரில் படுமோசமான சுய இன்ப காட்சியில் நடிக்க அமலாபால் ஓகே சொல்லி இருக்கிறார். குறிப்பிட்ட அந்த பொருளை வைத்து நடிக்கும் காட்சிக்கு பல நடிகைகள் நடிக்க வேண்டாம் என்று கூறி ஒதுக்கினார்கள். ஆனால், அமலாபால் தில்லாக வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்று அதற்கு ஓகே சொன்னதோடு சம்பளத்தை எதிர வைக்கும் தொகைக்கு பேசியிருப்பதாக, கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது என்ன ஆனது என்றே தெரியவில்லை. அமலாபால் சினிமாவில் பெரிதும் நாட்டம் செலுத்தாமல் ஆன்மீகப் பக்கம் சென்று உள்ளாராம். இது குறித்த புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

amala paul-updatenews360
  • Captain Vijayakanth first death anniversaryகேப்டன் விஜயகாந்த் நினைவு நாள்…கண் கலங்கிய சினிமா பிரபலங்கள்..!
  • Views: - 609

    4

    1