துணிவை தூக்கி சாப்பிட்ட அமரன்.. 10 நாட்களில் சம்பவம் செய்த எஸ்கே!
Author: Udayachandran RadhaKrishnan12 November 2024, 2:35 pm
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அமரன் திரைப்படம் ரூ.200 கோடி வசூல் செய்து பிளாக் பஸ்டர் ஹிட் அடித்துள்ளது.
இதுவரை வேறு எந்த படத்திலும் சிவகார்த்திகேயன் இப்படி ஒரு வெற்றியை பார்த்ததில்லை. தெலுங்கு மாநிலங்களில் விஜய், ரஜினியின் படங்களை முந்தி அமரன் படம் சாதனை படைத்தது.
ரூ.250 கோடி கிளப்பில் இணைந்தது அமரன்
இந்த நிலையில் அஜித்தின் துணிவு திரைப்படம் வசூல் செய்த ரூ.220 கோடியை 12 நாட்களில் அமரன் திரைப்படம் முறியடித்துள்ளது.
இதையும் படியுங்க: தாய் ஆகிறாரா சமந்தா? நயன்தாரா வழியில் எடுத்த அதிரடி முடிவு!
ரூ.250 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்துள்ள அமரன் திரைப்படம் 12 நாட்களில் இந்த சாதனையை படைத்துளளது.
வரும் நாட்களில் அமரன் திரைப்படம் ரூ.300 கோடி வசூல் செய்யும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.