அமரன் பட வில்லனை உருகி உருகி காதலித்த உலக அழகி.. இந்த நடிகையா?

Author: Udayachandran RadhaKrishnan
13 November 2024, 3:51 pm

சிவகார்த்திகேயன் நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தீபாவளிக்கு வெளியான திரைப்படம் அமரன்.

amar

மேஜர் முகுந்த் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் பட்டி தொட்டி எங்கும் மரண ஹிட் அடித்துள்ளது.

அமரன் வில்லனின் காதலி

ரூ.250 கோடி கிளப்பில் இணைந்து சிவகார்த்திகேயன் மாஸ் ஹிட் கொடுத்துள்ளார். படத்தில் ஏராளமான கதாபாத்திரங்கள் இருந்தாலும், வில்லனாக நடித்தவர் ஆசிப் வானி. இவரை கொல்லுவதற்கான ஆபரேஷனில் முகுந்த உயிரிழப்பார்.

rohman

இந்த நிலையில் தீவிரவாதியாக ஆசிப் கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அவர் நடிகர் ரோஹ்மன் ஷால்.

மிஸ் யுனிவர்ஸ் சுஷ்மிதா சென்

இவர் ஒரு மாடலாக உள்ளார். அதுமட்டுமில்லாமல் முன்னாள் மிஸ் யுனிவர்ஸ் சுஷ்மிதா சென்னின் காதலர் ஆவார்.

Amaran Movie Terrorist

இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில், சமீபத்தில் இருவரும் பிரிந்தனர். சுஷ்மிதா சென் பாலிவுட்டிலும், தமிழில் ரட்சகன் மற்றும் முதல்வன் படத்தில் நடித்துள்ளார்.

  • Vijay TV serial actress love with CSK Player சிஎஸ்கே வீரருடன் காதல்.. இலங்கை மருமகளாகும் விஜய் டிவி சீரியல் நடிகை?!