ECR ரோடு.. பண்ணைவீட்டில் பார்ட்டி என பதம்பார்த்த நடிகர்.. முகத்திரையை கிழித்த பிரபலம்..!

Author: Vignesh
21 December 2023, 9:30 am

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக திகழ்ந்துவரும் நடிகர் வடிவேலு சமீபத்தில் மாமன்னன், சந்திரமுகி 2 போன்ற படங்களில் நடித்திருந்தார். இந்த படங்களை தொடர்ந்து எந்த படங்களிலும் அவர் கமிட்டாகாமல் இருந்து வருகிறார்.

சமீபத்தில் வைகை புயல் பற்றி சில தகவல்களை பயில்வான் பகிர்ந்திருந்தார். நட்சத்திர நடிகரான வடிவேலு அதற்குப்பின் தனக்கு ஜோடியாக நடிக்கும் நடிகை யார் என்று இயக்குனருடன் கேட்பாராம். அப்போது, அந்த நடிகை தான் நடிக்க வேண்டும் என்று சொல்லும் அளவிற்கு வடிவேலுவின் செல்வாக்கு இருந்துள்ளது.

vadivelu

அந்த வரிசையில், முன்னணி நடிகையாக திகழ்ந்த நடிகை அம்பிகா மார்க்கெட்டில்லாத போது வடிவேலிடம் கெஞ்சி ஜோடியாக நடிக்க வாய்ப்பு கேட்டுள்ளார்.

முன்னதாக, வடிவேலு நட்சத்திர நடிகனானதுக்கு பின்னர், தனக்கு ஜோடியாக நடிக்கும் நடிகை யார் என்று இயக்குனரிடம் கேட்டு மற்றாங்கள் வரை அவரே பார்த்துக்கொள்வாராம். அப்போது இந்த நடிகை அந்த நடிகையை நடிக்கவைங்கன்னு இயக்குனருக்கே அறிவுரையும் வடிவேலு சொல்லுவாராம். இரு படங்களில் வாய்ப்பு கொடுத்த நடிகைக்கு வடிவேலு மீண்டும் வாய்ப்பு கொடுக்கமாட்டாராம். அப்படி சந்திரமுகி படத்தில் சொர்ணா மேத்யூஸ் என்பவரை நடிக்க வைத்தது வடிவேலு தான் என்று பயில்வான் தெரிவித்துள்ளார்.

Suvarna Mathew-updatenews360

மேலும், பல படங்களில் அந்த சமயத்தில் அம்பிகாவுடன் அப்படி இருக்க ஆசைப்பட்டு தான் வடிவேலு அம்பிகாவுக்கு வாய்ப்பு கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. மேலும், கோவை சரளாவிற்கு வாய்ப்பு கொடுத்ததும் வடிவேலு தான்.

நடிகர் வடிவேலு தான் தனக்கு ஜோடியாக நடிக்கும் சக நடிகையை தேர்வு செய்வாராம். அந்தவகையில் ராஜ் கரணால் அறிமுகம் செய்யப்பட்ட வடிவேலு, முதலில் அனைவருக்கும் டி, காபி கொடுக்கும் நபராக இருந்துள்ளார். அதன்பின்னர், என் ராசாவின் மனசிலே படத்தின் மூலம் அறிமுகமாகி தனது தனி திறமையால் முன்னுக்கு வந்துள்ளார் வடிவேலு. மேலும், சந்திரபாபு, நாகேஷ்க்கு அடுத்து நடனமாடத்தெரிந்தவர் வடிவேலு என்றும் பயில்வான் கூறியுள்ளார்.

vadivelu sadha - updatenews360

கவர்ச்சி நடனமாடிய நடிகை சோனாவை, குசேலன் படத்தில் நடிக்க வடிவேலுவே சிபாரிசு செய்ததாகவும், மேலும், இதேபோல் தான் கோவை சரளாவுக்கு வாய்ப்பு கொடுத்ததும் வடிவேலு தான். படத்தில் வடிவேலு மீது இருக்கும் தனிப்பட்ட பகையை சண்டை காட்சியில் காட்டியிருக்கிறார். அதன்பின் மின்னல் தீபா, எனக்கு வாய்ப்பு கொடுத்ததே வடிவேலு தான் என்று அவரே கூறியிருக்கிறார். இவரை கோவை சரளாவும் திருப்திப்படுத்தி உள்ளதாகவும், தற்போது வரை திருமணம் செய்யாமல் இருப்பதற்கு வடிவேலுவும் ஒரு முக்கிய காரணம் எனவும், இதைத்தொடர்ந்து மின்னல் தீபா, சொர்ணா போன்ற நடிகைகளையும் தனது படங்களில் வடிவேலு நடிக்க வைத்து, பின்பு அவர்களது கேரியரே சுத்தமாக போய்விட்டது என்று பயில்வான் தெரிவித்துள்ளார்.

kovaisarala -updatenews360

நடிகை ஸ்ரேயா சரண் வடிவேலுவுடன் கட்டிப்பிடித்து நடனமாட வைக்க பல லட்சம் சம்பளமாக வாங்கி இருந்தார். இந்த படத்தில் மும்தாஜ் தான் வேண்டும் என்று நடிக்க வைத்திருக்கிறார் வடிவேலு. சில நடிகைகளிடம் 8 மணிக்கு தன்னுடைய பண்ணை வீட்டுக்கு வடிவேலு கூட்டிச்சென்றும் இருக்கிறார் என்று பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.

vadivelu - updatenews360

வாய்ப்பு தேடி வரும் பல நடிகைகளுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளாராம். சில இயக்குனருக்கு சிபாரிசும் செய்து வடிவேலு உதவி இருக்கிறார். அதிலும் மார்க்கெட் இழந்த நடிகைகளுக்கு தன் படத்தில் கண்டீஷன் போட்டுத்தான் நடிக்க வைப்பாராம். அதிலும் வாய்ப்பு தேடி வரும் நடிகைகளுக்கு உதவி செய்யும் போது சில அட்ஜெஸ்ட்மெண்ட்களையும் நடிகைகளிடம் வடிவேலு எதிர்ப்பார்ப்பாராம்.

priya bhavani shankar

அதேபோல், கவர்ச்சி ஆட்டம் போட்ட நடிகை ஸ்ரேயா சரண், சதா, மும்தாஜ் என பல நடிகைகளை அவரது ஈசிஆர் பண்ணை வீட்டிற்கு அழைத்து பார்ட்டி என பதம்பார்த்த கதையும் நடந்துள்ளதாம். மேலும் சினிமா விமர்சகர் வித்தகன் வடிவேலு பற்றி கூறுகையில் ஸ்ரேயா சரண், பிரியா பவானி சங்கர், சிவானி உள்ளிட்ட நடிகைகளும் இந்த லிஸ்டில் இருப்பதாக கூறி பதறி வைத்திருக்கிறார். மேலும், சமீபத்தில் தான் நடிகர் பிரியா பவானி சங்கர் ஈசிஆர் பகுதியில் அதிக தொகைக்கு ஒரு வீட்டினை வாங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

  • Nayanthara and Vignesh Shivan பாவம் விக்கி.. நயன்தாராவை திருமணம் செய்துவிட்டு கூஜா தூக்குறார்.. பிரபலம் விளாசல்!
  • Views: - 423

    0

    0