வாய்ப்புக்காக வடிவேலுவிடம் கெஞ்சிய அம்பிகா.. பண்ணை வீடு பற்றி பதறவைத்த பத்திரிக்கையாளர்..!

தமிழ் சினிமாவில் யாரும் எட்டக்கூடமுடியாத வகையில் மிகப்பெரிய காமெடி நடிகராக வலம் வந்தவர் வைகைப்புயல் வடிவேலு. தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகரான இவர் எப்படிபட்ட காமெடியாக இருந்தாலும் தனது பாடி லேங்குவேஜ் மூலம் நிலைநிறுத்திடுவார்.

vadiveluvadivelu

ஒவ்வொரு தலைமுறைக்கும் ஒவ்வொரு நகைச்சுவை நடிகர்கள் மாறுவது வழக்கம். ஆனால் வடிவேலுவுக்குப் பின் அடுத்தாக இவர் என சொல்ல முடியாத அளவுக்கு அவர் இருந்து வருகிறார். நடிகர் ராஜ்கிரண் தான் வடிவேலுவை தமிழ் சினிமாவில் அறிமுகம் செய்துவைத்தார்.

vadivelu - updatenews360vadivelu - updatenews360

“என் தங்கை கல்யாணி’ படம் மூலம் சிறிய பாத்திரத்தில் தன் பயணத்தைத் துவங்கிய வடிவேலு தொடர்ந்து என் ராசாவின் மனசிலே, சின்ன கவுண்டர், சிங்கார வேலன், தேவர் மகன், காதலன், காதலர் தேசம் என தொன்னூறுகளின் இறுதியில் கவனிக்கப்படும் முகமாக மாறினார்.

அதன் பின்னர், ரஜினி, கமல், அஜித், விஜய், பிரசாந்த் என பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருக்கிறார். இதனிடையே சமீப நாட்களாக நடிகர் வடிவேலு குறித்து அடுக்கடுக்கான கிசுகிசுகளும், சர்ச்சைகளும் வந்த வண்ணம் உள்ளது. அதையும் தாண்டி அவர் தொடர்ந்து பெரிய நடிகர் என்ற அந்தஸ்தில் தான் இருந்து வருகிறார். வடிவேலு உதயநிதி ஸ்டாலின் நடித்த மாமன்னன் படத்தில் உடன் நடித்திருந்தார்.

இந்நிலையில், முன்னணி நடிகையாக திகழ்ந்த அம்பிகா மார்க்கெட் இல்லாத போது வடிவேலுவிடம் வாய்ப்புக்காக கேட்டுள்ளார். அந்த சமயத்தில், அம்பிகாவுடன் அப்படி இருக்க ஆசைப்பட்டதால் வாய்ப்பு கொடுத்துள்ளார். அதேபோல், கவர்ச்சி ஆட்டம் போட்ட நடிகை ஸ்ரேயா சரண், சதா, மும்தாஜ் உள்ளிட்ட பல நடிகைகளை அவரது ஈசிஆர் பண்னை வீட்டிற்கு கூட்டிச் செல்வாராம். மேலும், சினிமா விமர்சகர் வித்தகன் வடிவேலு பற்றி கூறுகையில் ப்ரியா பவானி சங்கர், ஸ்ரேயா சரண், ஷிவானி போன்ற நடிகைகளும் இந்த லிஸ்டில் இருப்பதாகவும் கூறி பதற வைத்திருக்கிறார்.

நடிகை பிரியா பவானி சங்கர் ஈசிஆர் பகுதியில் அதிக தொகைக்கு வீடு வாங்கி செட்டிலாக இருந்தார். மேலும், வாய்ப்புகள் குறைவாக இருந்தபோது நடிகர் வடிவேலுவுடன் அம்பிகா நடித்தார். அவர்களைப் பற்றி கிசுகிசுக்கள் வந்ததாகவும், கூறுகிறார். ஒரு காலத்தில் கவுண்டமணிக்கு இணையான முக்கியத்துவம் வடிவேலுக்கு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Poorni

Recent Posts

கதறி அழுத கும்பமேளா மோனாலிசா : கைதான இயக்குநரால் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டாரா?

கும்பமேளாவில் ருத்ராட்சை மாலை விற்றுக்கொண்டிருந்தவர் மோனாலிசா. இவரது புகைப்படம் இணையத்தில் படுவைலரானது. காரணம் பார்ப்பதற்கு நடிகை போலவும், கண்கள் பலரையும்…

42 minutes ago

பாட்டு பாடி பாரதிராஜாவை ஆற்றுப்படுத்திய கங்கை அமரன்… மனதை நெகிழ வைத்த வீடியோ…

மகனை இழந்த இமயம்… இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் மகனான மனோஜ் பாரதிராஜா கடந்த மார்ச் மாதம் 25 ஆம் தேதி…

1 hour ago

மயிருங்குறது கெட்ட வார்த்தையா? என் படத்துல அந்த விஷயமே இல்லை- விக்ரம் பட இயக்குனர் பரபரப்பு பேட்டி…

கலவையான விமர்சனம் சீயான் விக்ரம் நடிப்பில் எஸ்.யு.அருண் குமார் இயக்கத்தில் கடந்த வாரம் வெளியான “வீர தீர சூரன் பார்ட்…

2 hours ago

96 படம் போல நடந்த மீட்டிங்.. மனைவிக்கு துளிர் விட்ட கள்ளக்காதல் : 3 உயிர்களை பறித்த உல்லாசக் காதல்!

தெலங்கானா மாநிலம் சங்கரெட்டி மாவட்டம் அமின்பூரில் உள்ள உள்ளூர் ராகவேந்திரா நகர் காலனியில் வசிக்கும் சென்னைய்யா ( 55 )…

2 hours ago

மாணவர்களுக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்த பாதிரியார்.. பள்ளி விடுதியில் நடந்த பயங்கரம்!

திருச்சி மாவட்டம் சமயபுரம் அடுத்த புறத்தாக்குடியில் புனித சேவியர் அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில்…

3 hours ago