பொதுவெளியில் இப்படியா? காதலனை கட்டியணைத்தபடி நெருக்கமாக POSE கொடுத்த ஷாருக்கான் மகள்!

Author: Rajesh
21 December 2023, 3:09 pm

பாலிவுட் சினிமாவின் நட்சத்திர நடிகரான ஷாருக்கான் இந்தி சினிமா உலகத்தில் நடிகர், தயாரிப்பாளர், தொகுப்பாளர் இப்படி பன்முக திறமைகளை கொண்டிருக்கிறார். இவர் 1980களில் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து திரைத்துறையில் நுழைந்தார். அதன் பின்னர் 1992ல் தீவானா என்ற இந்தித் திரைப்படத்தில் அறிமுகமானார். தொடர்ந்து பல்வேறு சூப்பர் டூப்பர் ஹிட் படங்களில் நடித்து உலகம் முழுக்க பெருவாரியான ரசிகர்கள் கூட்டத்தை சம்பாதித்தார்.

இவர் கௌரி கான் என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இவருக்கு ஆர்யன் கான் , ஆபிராம் கான், சனா கான் என இரண்டு மகன் ஒரு மகள் இருக்கிறாள். மகள் சஹானா கான் நடிகர் அமிதாப் பச்சனின் பேரன் அகஸ்டியா நந்தா என்பவரை காதலித்து வருகிறார். இதனிடையே திரைப்படங்களில் நடிக்கவும் கவனம் செலுத்தி வருகிறார்.

suhana khan

அவ்வப்போது அவருடன் டேட்டிங் செல்லும் படு கிளாமரான போட்டோக்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி விடும். இந்நிலையில் தற்போது சஹானா கான் தனது காதலன் அகஸ்டியா நந்தா உடன் நெருக்கமாக கட்டியணைத்தபடி போஸ் கொடுத்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அகஸ்டியா நந்தா அமிதாப் பச்சனின் மகள் வழி பேரன் என்றது குறிப்பிடத்தக்கது.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 351

    0

    0