மாமனார் தான் எல்லாத்துக்கும் காரணம்… இப்படி பண்ணலாமா? அதிர்ச்சி தகவல்!

Author:
29 July 2024, 9:51 am

இந்திய சினிமாவில் நட்சத்திர நடிகையான ஐஸ்வர்யா ராய் 1994 ஆம் ஆண்டு உலகை அழகியாக தேர்வு செய்யப்பட்டு பின்னர் சினிமா துறையில் நடிகையாக அறிமுகமாகி இருந்தார். ஹிந்தி ,தமிழ் ,பெங்காலி மற்றும் ஆங்கில உள்ளிட்ட பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

முதன் முதலில் மணிரத்தினம் இயக்கத்தில் இருவர் திரைப்படத்தின் மூலமாகத்தான் ஐஸ்வர்யா ராய் திரையுலகிற்கே அறிமுகமாகி இருந்தார். அதை எடுத்து தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் மட்டுமே நடித்திருந்த ஐஸ்வர்யா ராய்க்கும் பாலிவுட் சினிமாவில் அடுத்தடுத்த வாய்ப்புகள் கிடைக்க நட்சத்திர நடிகையாகவும் ஜொலித்துக் கொண்டிருந்தார்.

இவர் நடிகையாக இருக்கும் போதே பிரபல நடிகர் ஆன விவேக் ஓபராய் மற்றும் சல்மான்கான் உடன் காதலித்து அவர்களுடன் நெருக்கமாக பழகி லிவிங் லைஃப் வாழ்ந்ததாக செய்திகள் வெளியாகியது .இதனிடையே அபிஷேக் பச்சன் ஐஸ்வர்யாராய காதலிப்பதாக அடம் பிடித்து தன்னுடைய அப்பா அமிதாப் பட்சனிடம் கூறியதால் வேறு வழி இன்றி ஐஸ்வர்யா ராயை தன் மகனுக்கு மனம் முடித்து வைத்தார் அபிஷேக் பச்சன். இதையடுத்து திரைப்படங்களில் பிஸியாக நடித்து வந்த அவர் குடும்ப வாழ்க்கையில் மிகுந்த மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.

aishwarya rai

இதனிடையே திடீரென ஐஸ்வர்யாராய் தன் கணவரை விவாகரத்து செய்யப் போகிறார் என செய்திகள் அடுத்தடுத்து வெளியாகியது. இதற்கான பல காரணங்கள் கூறப்பட்டாலும் தற்போது ஒரு அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, ஐஸ்வர்யாராய் அபிஷேக் பிரிவிற்கு முக்கிய காரணமே ஐஸ்வர்யா ராயின் மாமனாரும் நடிகருமான அமிதாப் பச்சன் தான் என கூறப்படுகிறது. ஆம் இவர்களின் பிரிவுக்கு முக்கிய காரணமே சொத்து பிரச்சனை தானாம்.

amitab bachchan daughter

அதாவது, அமிதாப் பச்சன் மும்பையில் பெரிய பணக்காரர்கள் வசிக்கும் ஜூஹூ பகுதியில் இருக்கும் பெரிய விட்டை தன் மகள் ஸ்வேதா நந்தாவிற்கு கொடுத்துவிட்டார். இதனால் ஐஸ்வர்யா ராய், மாமனார் மீது மிகுந்த கோபத்தில் சண்டை போட்டதால் பெரிய பிரச்சனை வெடித்து ஒரே வீட்டில் இருந்தாலும் யாரிடமும் பேசாமல் தனியாக வாழ்ந்து வருகிறாராம். மேலும் அபிஷேக் பச்சன் வேறொரு நடிகையுடன் கள்ளதொட்ரபிள் இருப்பதால் மேலும் விரிசல் ஏற்பட்டதாக பயில்வான் ரங்கநாதன் கூறி அதிரவைத்துள்ளார்.

  • Allu Arjun press meet emotional statement நானும் ஒரு குழந்தைக்கு அப்பா தான்..கண்ணீரோடு பேட்டியளித்த அல்லு அர்ஜுன்..!
  • Views: - 156

    0

    0