“பருவ மொட்டா ? பளிங்கு கல்லா..?” அம்மு அபிராமி Hot Photos!

Author: Udayachandran RadhaKrishnan
23 July 2022, 2:39 pm

இயக்குநர் எச்.வினோத் இயக்கிய தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் நடிகர் கார்த்தியின் அன்புத் தங்கையாக நடித்தவர் அம்மு அபிராமி. இந்த படத்திற்கு பிறகு ராட்ஷசன் படத்தில் அம்மு என்ற கதாபாத்திரத்தில் நடித்தார்.

பிறகு, அசுரன் படத்தில் நடித்துமிகவும் பிரபலமான அம்மு அபிராமி, அடுத்ததாக மெடிக்கல் கிரைம் திரில்லர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார். படத்தின் பெயர் ‘பேட்டரி’.

குடும்பப்பாங்கினியாகவும், நம்ம வீட்டு பொண்ணாகவும் நடித்துவரும் இவரின் மீது இளைஞர்களுக்கு ஒரு கண்ணு. இந்த நிலையில் சமீபத்தில் இவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, பின் அதிலிருந்து மீண்டு வந்துள்ளார். வந்தவர், சும்மா இல்லாமல், தன்னுடைய கிளாமருக்கு பிள்ளையார் சுழி போடும் வகையில், தற்போது கவர்ச்சியை அள்ளி வீசியதால் படவாய்ப்புகளும் குவியும் என்பது தான் மக்களின் கணிப்பு.

மேலும் தற்போது CWC set பக்கத்தில் எடுக்கப்பட்ட Photoshoot புகைப்படங்கள் சிலதை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

“பருவ மொட்டா ? பளிங்கு கல்லா..?” என்று இந்த போட்டோக்களை பார்த்த ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

  • IT raids Dil Raju and Naveen Yerneni Places விஜய், அஜித் பட தயாரிப்பாளர்கள் இடங்களில் ஐடி ரெய்டு.. பரபரப்பில் டோலிவுட்!