“குள்ளமா இருந்தாலும் கும்முன்னு இருக்காங்க..” அம்மு அபிராமியின் லேட்டஸ்ட் Hot PHOTOS !

Author: Udayachandran RadhaKrishnan
22 March 2022, 4:24 pm

இயக்குநர் எச்.வினோத் இயக்கிய தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் நடிகர் கார்த்தியின் அன்புத் தங்கையாக நடித்தவர் அம்மு அபிராமி. இந்த படத்திற்கு பிறகு ராட்ஷசன் படத்தில் அம்மு என்ற கதாபாத்திரத்தில் நடித்தார்.

பிறகு, அசுரன் படத்தில் நடித்துமிகவும் பிரபலமான அம்மு அபிராமி, அடுத்ததாக மெடிக்கல் கிரைம் திரில்லர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார். படத்தின் பெயர் ‘பேட்டரி’.

குடும்பப்பாங்கினியாகவும், நம்ம வீட்டு பொண்ணாகவும் நடித்துவரும் இவரின் மீது இளைஞர்களுக்கு ஒரு கண்ணு. இந்த நிலையில் சமீபத்தில் இவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, பின் அதிலிருந்து மீண்டு வந்துள்ளார்.

வந்தவர், சும்மா இல்லாமல், தன்னுடைய கிளாமருக்கு பிள்ளையார் சுழி போடும் வகையில், CWC Set-ல் எடுத்த போட்டோக்களை சிலதில் கவர்ச்சியை அள்ளி வீசியதால் படவாய்ப்புகளும் குவியும் என்பது தான் மக்களின் கணிப்பு.”குள்ளமா இருந்தாலும் கும்முன்னு இருக்காங்க” என்று ரசிகர்கள் வர்ணிக்கிறார்கள்.

  • 500 crore collection news all are fake said by sundar c 500 கோடி வசூலா? எல்லாமே பொய்! நொந்து நூடுல்ஸா இருக்காங்க- சுந்தர் சி ஓபன் டாக்