பொது இடத்துக்கு இப்படியா வர்றது.. டிரான்ஸ்பெரண்ட் ஆடையில் முகம் சுளிக்க வைத்த எமி ஜாக்சன்..!

Author: Vignesh
22 July 2023, 11:45 am

நடிகை எமி ஜாக்சன் 2010 ஆம் ஆண்டு ஆர்யா நடிப்பில் வெளியாகிய மதராசபட்டினம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர், அதன் பின்பு விக்ரமின் தாண்டவம், தங்க மகன், தெறி என பல திரைப்படங்களில் நடித்து இருந்தார்.

இவர் கடைசியாக தமிழில் ரஜினியின் 2.0 திரைப்படத்தில் நடித்திருந்தார், அதன்பிறகு தமிழில் எந்த பட வாய்ப்பும் அமையவில்லை, பின்பு தான் காதலித்த தொழில் அதிபர் ஜார்ஜ் அவர்களை திருமணம் செய்தார். தற்போது இருவருக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு விவாகரத்து பெற்று உள்ளார்கள் என்று உளவுத்துறை சொல்கிறார்கள்.

amy jackson - updatenews360

மேலும் Photoshoot செய்து புகைப்படங்களை வெளியிடும் பழக்கத்தை விடவில்லை. இந்நிலையில், எமி ஜாக்சன் நடுரோட்டில் தனது காதலனுடன் லிப்லாக் முத்தம் கொடுத்தபோது எடுத்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

amy jackson - updatenews360

இந்நிலையில், தற்போது கருப்பு நிற டிரான்ஸ்பெரண்ட் ஆடையில் காதலருடன் ஜோடியாக வந்து எமி ஜாக்சன் முகம் சுளிக்க வைத்திருக்கிறார்.

  • Bigg Boss Anshitha akbarsha Pregnant அன்ஷிதா 3 மாதம் கர்ப்பமா? பிக் பாஸ் வீட்டுக்குள் என்ன நடக்குது?!
  • Views: - 293

    0

    0