வண்ண உடலை காணும் வாய்ப்பை தந்த எமி ஜாக்சன் Hot pics..!

Author: Rajesh
25 February 2022, 2:32 pm

ஆர்யா நடித்த மதராசப்பட்டினம் படம் மூலம் அறிமுகமானவர் பிரிட்டீஷை சேர்ந்த எமி ஜாக்சன். விஜய் இயக்கி இருந்த இந்தப் படத்தில் பிரிட்டீஸ் பெண்ணாக நடித்திருந்தார். விக்ரமுடன் தாண்டவன், ஐ, தனுஷின் தங்க மகன், விஜய்யின் தெறி, ரஜினியுடன் 2.ஓ உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். அதுமட்டுமின்றி தெலுங்கு, இந்தி, கன்னடத்திலும் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.

எமி ஜாக்சன் தனது விளம்பர படங்களில் எடுக்கப்படும் போட்டோக்களை சமூகவலைதளங்களில் பதிவிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். குழந்தை பிறந்த பின்னர் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக அறிவித்த எமி ஜாக்சன், கடந்த ஆண்டே திருமண வாழ்க்கையில் இணைவார் என பலரும் எதிர்பார்த்த நிலையில் தற்போது வரை திருமணம் செய்து கொள்ளாமல் தான் உள்ளார்.

இந்த நிலையில், அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செம ஹாட்டான புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வகையில், தற்போது, முரட்டு உடையில் முழு அழகையும் காட்டி ரசிகர்களை ஷாக் ஆக்கிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

  • tvk leader vijay statement on waqf amendment bill இதுதான் பாஜகவின் பெரும்பான்மைவாத ஆதிக்க அரசியல்- அறிக்கையால் அலறவிட்ட தவெக தலைவர் விஜய்…