நடிகை எமி ஜாக்சன் 2010 ஆம் ஆண்டு ஆர்யா நடிப்பில் வெளியாகிய மதராசபட்டினம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர், அதன் பின்பு விக்ரமின் தாண்டவம், தங்க மகன், தெறி என பல திரைப்படங்களில் நடித்து இருந்தார்.
இவர் கடைசியாக தமிழில் ரஜினியின் 2.0 திரைப்படத்தில் நடித்திருந்தார், அதன்பிறகு தமிழில் எந்த பட வாய்ப்பும் அமையவில்லை, பின்பு தான் காதலித்த தொழில் அதிபர் ஜார்ஜ் அவர்களை காதலித்து கர்ப்பமாகி சில வருடத்திலேயே இருவருக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வந்தார்கள்.
அதையடுத்து மீண்டும் எட் வெஸ்ட்விக் என்ற வேறொரு ஹாலிவுட் நடிகருடன் காதலில் விழுந்து நெருக்கமாக புகைப்படங்களை அவ்வப்போது வெளியிடுவார். இந்நிலையில் தற்போது தனது காதலனுடன் இந்தியாவிற்கு சுற்றுலா வந்துள்ள எமி ஜாக்சன் நம் நாட்டின் பிரசித்திபெற்ற இடங்களான ராஜஸ்தான், உதய்ப்பூர், மும்பை, மஹாராஸ்டிரா, டெல்லி போன்ற இடங்களுக்கு சுற்றிப்பார்த்து வருகிறார்.
மேலும் தனது காதலன் குறித்து பேசிய அவர் எட்வெஸ்ட் விக் என் உணர்வுகளுடன் இணைதுள்ளார். இருவரும் திருமணம் செய்து கொள்ளும் முடிவில் இருக்கிறோம். மேலும் நான் கமிட்டாகி இருந்த படங்களில் கூட நடித்துமுடித்துவிட்டேன். எனவே திருமணத்திற்கு இது தான் சரியான நேரம் என கூறினார்.
எமி ஜாக்சன் ஏற்கனவே ஒரு நபரை காதலித்து அவருடன் லிவிங் டூ கெதரில் வாழ்ந்து கர்ப்பமாகி ஒரு மகனை பெற்று அதன் பின்னர் ஒரே வருடத்தில் அந்த நபரை பிரிந்து இந்த புதிய காதலனுடன் லிவிங் டூ கெதரில் வாழ்ந்து வருகிறார். இந்த நபரை திருமணம் செய்துக்கொள்ளும் முடிவில் இருந்தாலும் கூட அவரது மகனின் எதிர்காலம் தான் கேள்வி குறியாக இருக்கும் என பலர் கூறி வருகிறார்கள்.
இப்படியான நேரத்தில் நடிகை எமி ஜாக்சன் சமீபத்தில் கலந்துக்கொண்ட பேட்டி ஒன்றில் ‘ தெரியாத நபருடன் உடலுறவு கொள்வது எவ்வளவு மகிழ்ச்சி கொடுக்கிறது? உண்மையில் அது சுவாரஸ்யமாக இருக்குமா? என்ற எக்குத்தப்பான கேள்விக்கு பதில் அளித்த எமி ஜாக்சன், உங்களின் உணர்ச்சியும் , உடல் தேவையின் எதிர்பார்ப்பும் ஒருவருடன் தேவைப்படுகிறது என்றால் அந்த இருவர் முன்னரே தெரிந்தவர்களாகவோ? அல்லது தெரியாதவர்களாகவோ இருந்தால் அது தவறே இல்லை. அந்த இருவரின் மனமும், தேவையும் ஒருசேரும்போது அந்த உடலுறவு நிச்சயம் சிறப்பாக தான் இருக்கும். இதில் மூன்றாவது நபர்களுக்கு விவாதிக்கவோ, விமர்சிக்கவோ வேலையில்லை என அவர் தெளிவாக தனது கருத்தை கூறியுள்ளார்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.