இங்கிலாந்து நாட்டை சேர்ந்த மாடல் அழகியான எமி ஜாக்சன். மாடல் அழகியாக தனது வாழ்க்கையை துவங்கி அதன் பின்னர் நடிகையாக மாறி தமிழ் தெலுங்கு தமிழ் மற்றும் ஹிந்தி மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டார்.
இவர் நடித்த முதல் திரைப்படம் மதராசப்பட்டினம். இத் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து அடுத்ததாக அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க தொடங்கியது. இவரை முதன் முதலில் திரைப்படத்துறைக்கு அழைத்து வந்தவரே இயக்குனர் ஏஎல் விஜய் தான். மதராசபட்டினம் திரைப்படத்தில் துரையம்மா என்ற கேரக்டரில் பிரிட்டிஷ் பெண்ணாக நடித்து அசத்தியிருப்பார்.
மதராசபட்டினம் திரைப்படத்தில் எமி ஜாக்சனின் அழகும் அவரது நடிப்பும் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. அந்த படத்தை தொடர்ந்து தமிழில். ஐ 2.0 , தங்க மகன், தெறி, மிஷின் சாப்டர் 1 உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார் . இந்த நிலையில் நடிகை எமி ஜாக்சனுக்கு இரண்டாம் திருமணம் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்று இருக்கிறது.
அதன் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு அனைவரது வாழ்த்துக்களையும் பெற்று வருகிறார் முன்னதாக ஏமி ஜாக்சன் ஜார்ஜ் பெனாயிட்டோ என்பவருடம் லிவிங் லைஃப் வாழ்ந்து கர்ப்பம் தரித்து ஒரு ஆண் குழந்தை பெற்றெடுத்தார் அதன் பின்னர் அவரை பிரிந்துவிட்டார்.
தன்னுடைய மகனுக்கு நான்கு வயது ஆகும் நிலையில் முதல் கணவரை விவாகரத்து செய்துவிட்டு பிரிந்து விட்டார். பின்னர் அண்மையில் ஏமி ஜாக்சன் என்ற இங்கிலாந்து நாட்டை சேர்ந்த நடிகரான எட் வெஸ்ட்விக் என்ற நீண்ட நாள் காதலரை பிரம்மாண்டமாக இரண்டாம் திருமணம் செய்து கொண்டார்.
இதையும் படியுங்கள்: மேலாடை கழட்டி…. அரவிந்த் சாமியை அடைய துடித்த நடிகை – ரகசியம் உடைத்த பிரபலம்!
இந்த நிலையில் தற்போது ஏமி ஜாக்சன் ட்ரான்ஸ்பரண்டான உடையில் படுமோசமாக கிளாமர் போஸ் கொடுத்து வீடியோ ஒன்றை தனது சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு முகம் சுளிக்க வைத்திருக்கிறார். அதில் டிரான்ஸ்பரண்டான உடையில் அவரது உள் அழகு மொத்தமும் அப்பட்டமாக தெரிகிறது. இதனை பார்த்த நெட்டிசன்ஸ் அவரை மோசமாக ரசித்து வருவதோடு ஏடாகூடமாக கமெண்ட் செய்து அவரைத் திட்டி தீர்த்து வருகிறார்கள்.
மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…
மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…
அவ்வப்போது பிரபலங்கள் ஏதாவது ஒரு கருத்தை செல்லி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வரிசையில் தற்போது சின்னத்திரை நடிகை சிக்கியுள்ளார்.…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிமுக மாநிலங்களவை எம்பி மு.தம்பிதுரை அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து…
பராசக்தி ஹீரோ சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “பராசக்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின்…
This website uses cookies.