பிரபல இந்தி சினிமாவின் இளம் நடிகையான அனன்யா பாண்டே திரை நட்சத்திர குடும்பத்தில் இருந்து பிறந்து வளர்ந்தார். இவரது தந்தை பிரபல நடிகர் சங்கி பாண்டே மூலம் திரைத்துறையில் நுழைந்து நடிக்க துவங்கினார்.
2019 ஆம் ஆண்டில் வெளியான ஸ்டூடன்ட் ஆஃப் தி இயர் 2 படத்தில் நடித்து புகழ் பெற்றார். அறிமுக படமே ஹிட் படமாக அமைந்தது. தொடர்ந்து சில படங்களில் நடித்தார். கடைசியாக விஜய் தேவரகோண்டாவின் லைனர் படத்தில் நடித்தார். அது தோல்வி அடைந்துவிட்டது.
இந்நிலையில் உறவினர் ஒருவரின் திருமணத்தில் கலந்துக்கொண்ட அனன்யா பாண்டே அங்கு புகைப்பிடிக்கும் போட்டோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி காட்டுத்தீயாக பரவி வருகிறது.
தமிழகத்திற்கு அமித்ஷா வந்துள்ள நிலையில் அதிமுக - பாஜக கூட்டணியை உறுதி செய்துள்ளார். மேலும் தமிழக பாஜக தலைவராக உள்ள…
சூர்யா 45 ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா தற்போது தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவுக்கு…
பேரழகி திரிஷா… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில்…
தமிழகத்தில் அடுத்த பாஜக தலைவர் யார் என்ற விவகாரம் சூடுபிடித்த நிலையில் இன்றுடன் அதற்கு ஓர் முற்றுப்புள்ளி வைத்தாவிட்டது. நேற்று…
இவ்வளவு இழுபறியா? 2020 ஆம் ஆண்டே வெற்றிமாறன் சூர்யாவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அத்திரைப்படம் “வாடிவாசல்”…
புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட ஓட்ட குளத்தை சுமார் ஒன்பது புள்ளி அஞ்சு கோடி ரூபாய் மதிப்பில் தூர் வாரும் பணி…
This website uses cookies.