இதுக்கு பேரு ட்ரெஸ்ஸா? தும்பி பூச்சி பிடிச்சி அந்த இடத்தில் வைத்து மறைத்த அனன்யா பாண்டே!

Author: Rajesh
8 February 2024, 9:58 pm

இந்தி சினிமாவின் இளம் நடிகையான அனன்யா பாண்டே திரை நட்சத்திர குடும்பத்தில் இருந்து பிறந்து வளர்ந்தார். இவரது தந்தை பிரபல நடிகர் சங்கி பாண்டே மூலம் திரைத்துறையில் நுழைந்து நடிக்க துவங்கினார்.

2019 ஆம் ஆண்டில் வெளியான ஸ்டூடன்ட் ஆஃப் தி இயர் 2 படத்தில் நடித்து புகழ் பெற்றார். அறிமுக படமே ஹிட் படமாக அமைந்தது. தொடர்ந்து சில படங்களில் நடித்தார். டோலிவுட்டில் விஜய் தேவரகோண்டாவின் லைனர் படத்தில் நடித்தார். அது தோல்வி அடைந்துவிட்டது.

அந்த படத்தில் நடித்த போது விஜய் தேவரகொண்டாவுடன் அனன்யா பாண்டே கிசுகிசுக்கப்பட்டார். தொடர்ந்து அவர் இந்தி திரைப்படங்களில் நடித்து வருகிறார். தற்போது 24 வயதாகும் அனன்யா பாண்டே வாரிசு நடிகை என்பதால் முந்தைய படங்கள் தோல்வி அடித்தாலும் தொடர்ந்து அவருக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் கிடைத்து வருகிறது.

இதனிடையே இவர் பிரபல இந்தி நடிகராக ஆதித்யா ராய் கபூரை காதலித்து அவருடன் ரகசிய டேட்டிங் செய்து வருகிறார். தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்து வரும் அனன்யா பாண்டே தற்போது வித்யாசமான ஆடைகளை அணிந்து எடுத்துக்கொண்ட போட்டோவை வெளியிட்டு ரசிகர்கள் கவனத்தை ஈர்த்துள்ளார். அதில் தும்பி பூச்சியை கொண்டு முன்னழகை மறைத்தவாறு ஒரு ட்ரஸ் அணிந்து எல்லோரது கவனத்தையும் ஈர்த்துவிட்டார்.

  • Mufasa The Lion King Tamil Dubbed“முஃபாசா த லயன் கிங்” மிரட்டலாக டப்பிங் கொடுத்துள்ள தமிழ் நடிகர்கள்..!
  • Views: - 319

    0

    0