எனக்கு 3வது குழந்தை வேணும்.. என் புருஷன் ஒத்துழைக்கல : முகம் சுழிக்க வைத்த அனுசயா!
Author: Udayachandran RadhaKrishnan21 December 2024, 3:06 pm
அல்லு அர்ஜூன் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடித்த புஷ்பா படத்தில் மங்கலம்ரெட்டி மனைவி ரோலில் வில்லி கதாபாத்திரத்தில் அட்டகாசமாக நடித்த அனுசுயா, இணையத்தில் சமயோகமாக கவர்ச்சியான போட்டோக்களையும் வீடியோக்களையும் பகிர்ந்து தனது தனிப்பட்ட ரசிகர் கூட்டத்தை உருவாக்கி வருகின்றார்.
அண்மையில் அவர் அளித்த பேட்டி தற்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
அனுசுயா 14 ஆண்டுகளுக்கு முன் சுசாங்க் பரத்வாஜை திருமணம் செய்து கொண்டுள்ளார். தற்போது இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், அவர் மூன்றாவது குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என விரும்புகிறாராம்.
இதையும் படியுங்க: தளபதி 69வது படத்தின் கடைசி நாள் படப்பிடிப்பு… பூஜா ஹெக்டே பகிர்ந்த புகைப்படம்!!
ஆனால், கணவரின் ஒத்துழைப்பு இல்லாததால், அவருக்கு இது எளிதாக அமையவில்லை என்று அவர் கூறினார்.
“என் கணவர் வேலை நிமித்தமாக வெளியே செல்வதால், அவரின் உதவி கிடைக்கவில்லை” என்றார். மேலும், “குழந்தைகள் இல்லாமல் வாழ்க்கை அழுத்தமாகும், வீடு மகிழ்ச்சியாக இருக்கும்போது பெண் குழந்தைகள் அவசியம்” என்றார்.
குழந்தை பற்றி அவர் பேசியிருந்தாலும், பொது இடத்தில் தனது தனிப்பட்ட கருத்துக்களை பகிர்ந்தது பலரும் விமர்சித்து வருகின்றனர்.