ஒரு லிமிட் இருக்கு.. தடவுறதுக்கு ஆயிரம் இடமும் இருக்கு.. கொந்தளித்து பேசிய சன் டிவி பிரபலம்..!
Author: Vignesh29 May 2024, 6:28 pm
பிரபல தொலைக்காட்சியான சன் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றி பிரபலமான ஒருவர் முஹம்மத் அசார். இவர் பல ஆண்டுகளாக தொகுப்பாளர் பணி செய்து வருகிறார். பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். இவர் சில நட்சத்திரங்களை பேட்டி எடுத்து விருது விழாக்களை தொகுத்து வழங்கியும் வருகிறார்.
தற்போது, ஒரு சில சீரியலில் முக்கிய ரோலில் நடித்தும் வருகிறார். பிரபலங்கள் இணையதளத்தில் டிரெண்டாகிவிட வேண்டும் என்பதற்காக நடிகைகள் பல கவர்ச்சி புகைப்படங்களை பதிவிடுவார்கள். அந்த வகையில், அசார் பெண்ணாக மாறி கவர்ச்சி ஆடை அணிந்து அனைவருக்கும் ஷாக் கொடுத்துள்ளார். அந்த புகைப்படங்களில் அசல் பெண் போல தோன்றிய அசாரை பார்த்து அனைவரும் அதிர்ச்சியாகியுள்ளனர். இது குறித்து அசார் அளித்த பேட்டியில், மோசமான கருத்துக்கள் பற்றி பகிர்ந்துள்ளார்.
அதில், அதில் உங்க விக்கை கழட்டி இந்த விக்கை போட்டு இருக்கீங்களா? என்ற ரசிகரின் கேள்விக்கு இது ஒன்னும் பெரிய விஷயம் இல்லை. இருக்கிறவன் வளத்துக்குறான் இல்லாதவன் வெச்சிக்கிறான். என்கிட்ட இல்லாத ஒரு விஷயம் உன்கிட்ட ஒரு முடியா இருக்கு உன்கிட்ட இல்லாத ஆயிரம் விஷயம் என்னிடம் இருக்கு என்று பதில் அளித்து உள்ளார்.
மேலும் படிக்க: நடந்து முடிந்த 2-ம் கல்யாணம்… ராக்கெட் வேகத்தில் வைரலாகும் விஜயின் புகைப்படம்..!
நீங்க ஒரு பிளேபாய்னு சொல்ற கேள்விக்கு எல்லோரும் பிளேபாய் தான் யாரும் ஒருத்தன் ஒருத்தி கூட வாழ்வது இல்லை ஏமாத்திட்டு தான் இருப்பாங்க, நான் எல்லோரிடமும் ஜாலியாக பேசுகிறேன். அதில், ஒரு லிமிட் இருக்கு ரீல் செய்வது எனக்கு ஒரு பேஷன் அவர்கள் பண்ணலாம் என்று கூறும்போது நான் செய்கிறேன். நிறைய வேலை இருக்கு சாதாரணமா சொல்லுவாங்க, இவன் தடவுவதற்கு ரீலீஸ் பண்றான்.
மேலும் படிக்க: சத்யராஜை மன்னித்த ரஜினி.. படையப்பாவுக்கு கை கொடுப்பாரா இந்த கட்டப்பா..!
நான் தடவத்துக்கு ஆயிரம் இடம் இருக்கு உனக்கு காட்டணும்னு அவசியம் எனக்கில்லை. எங்க வேணாலும் கூட்டிட்டு போய் தட முடியும், யாரைவேனாலும், தினமும் கூட்டிட்டு போனால் உனக்கு எங்கே தெரியப்போகிறது. அதற்கு ஏன் நான் கஷ்டப்படணும் கூட என்னுடன் வருபவர்களுக்கு அவர்களின் பப்ளிசிட்டிக்காக என்னை கூப்பிடுகிறார்கள். ரீல்ஸ் மட்டும்தான் நான் பண்ணுகிறேன் வேறு எதுவும் பண்ணவில்லை என்று சன் டிவி பிரபலம் அசார் தெரிவித்துள்ளார்.