அக்காவுக்கு மட்டும் வயசே ஆகாது போல.. இளசுகளை கட்டிபோடும் பாடலுக்கும் குத்தாட்டம் போட்ட DD..!(வீடியோ)

Author: Vignesh
28 October 2023, 12:33 pm

டிவி ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் டிடி எனும் திவ்யதர்ஷினி. இவர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் ஸ்டைலே தனி. இவரின் நிகழ்ச்சிக்கு வரும் எந்த ஒரு பிரபலமும் முகம் சுளிக்கும் வகையில் கலகலப்பாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார். இதனாலேயே இவருக்கென தனி ரசிகர் வட்டம் உள்ளது.

நல தமயந்தி, விசில், பவர்பாண்டி, துருவநட்சத்திரம், சர்வம் தாள மயம் உள்பட சில திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார். கடந்த 2014ம் ஆண்டு ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். ஆனால் அந்த திருமணப் பந்தம் நீடிக்கவில்லை. இருவரு சட்டப்படி பிரிந்து விட்டனர்.

dd-updatenews360

அதை எல்லாம் கடந்து, தற்போது, 38 வயதாகும் DD க்கு மாப்பிள்ளை பார்த்துக் கொண்டிருக்கிறார்களாம். விரைவில் இவரின் திருமணத்தை குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

dd-updatenews360

இந்நிலையில், எவ்வளவு பிஸியாக இருந்தாலும் டிடி சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார். அந்த வகையில், இளசுகளை கட்டிப்போட்ட பாடலுக்கு சேலையில் நடனமாடி அந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த இணையவாசிகள் டிடிக்கு அழகு சேலைதான் என்றும், இந்த அக்காவுக்கு வயசசே ஆகாதா என்று கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 387

    0

    0