தொகுப்பாளினி DD’க்கு விரைவில் திருமணம்…? அக்காவின் அதிர்ச்சி பேட்டி!

Author: Rajesh
3 January 2024, 3:24 pm

கியூட்டான ஸ்மைல், கலகலப்பான பேச்சு என மக்களை கவர்ந்த தொகுப்பாளினியாக டிடி என்கிற திவ்யதர்ஷினி இன்றும் ரசிகர்களின் பேவரைட் ஆங்கராக இருந்து வருகிறார். பிரபலங்களை நேர்த்தியாக கையாண்டு அவர்களை பேட்டி எடுத்து தனிப்பட்ட விஷயங்களை லகுவாக பேசி வாங்குவதில் சிறந்த ஆங்கராக டிடி பார்க்கப்படுகிறார்.

இவர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் ஸ்டைலே தனி தான். இவரின் நிகழ்ச்சிக்கு வரும் எந்த ஒரு பிரபலமும் முகம் சுளிக்கும் வகையில் இல்லாமல் கலகலப்பாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார். இதனாலேயே இவருக்கென தனி ரசிகர் வட்டம் உள்ளது. இதனிடையே வாய்ப்புகள் கிடைக்கும் போதெல்லாம் சின்ன சின்ன ரோல்களில் படங்களில் நடித்து வருகிறார்.

அந்த வகையில் நல தமயந்தி, விசில், பவர்பாண்டி, துருவநட்சத்திரம், சர்வம் தாள மயம் உள்பட சில திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார். கடந்த 2014ம் ஆண்டு ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். ஆனால், அந்த திருமணப் பந்தம் நீடிக்கவில்லை. இருவரும் சட்டப்படி பிரிந்து விட்டனர். 2017ல் விவ் கரைத்து பெற்ற டிடி தற்ப்போது வரை திருமணம் செய்துகொள்ளாமல் தனிமையில் தான் வாழ்ந்து வருகிறார்.

அவ்வப்போது அவரது திருமண செய்திகள் இணையத்தில் வதந்தியாக வெளியாகி வைரலாகும். இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் டிடி அக்காவிடம் தொகுப்பாளர், டிடி யின் திருமண செய்திகள் குறித்து வெளிவரும் பொய்யான தகவல் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என கேட்டதற்கு, உடனே சிரித்தார். பின்னர், அதுபோன்ற செய்திகள் வெளியாகும் போது யாருப்பா அந்த தொழிலதிபர்? என்று எங்களுக்கே தோன்றும்.

இது பிற பெய்யான செய்திகள் வருவதை நினைத்து முதலில் நாங்கள் கோபப்பட்டோம். ஆனால், நாட்கள் செல்ல செல்ல சிரிப்பு வரத் தொடங்கியது. இப்போ எல்லாம் படிச்சிட்டு சிரித்து விட்டு கடந்து விடுகிறோம். இரண்டாம் திருமணம் என்றால் அதை நாங்களே மகிழ்ச்சியோடு அறிவிப்போம். அதை இப்படி கட்டுக்கதையாக வெயிடுவதில் உங்களு அப்படி என்ன சந்தோசம் என்று தான் எங்களுக்கு புரிவில்லை என்றார் டிடியின் அக்கா பிரியா தர்ஷினி.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 484

    0

    0