எவ்வளவு பண்ணி இருக்கேன் அதை கூட பண்ண மாட்டீங்களா.. Live வீடியோவில் புலம்பிய VJ பிரியங்கா..!

Author: Vignesh
15 December 2023, 3:30 pm

விஜய் தொலைக்காட்சியின் டாப் தொகுப்பாளர்களில் ஒருவர் பிரியங்கா தேஷ்பாண்டே. பல ஆண்டுகளாக விஜய் தொலைக்காட்சியில் விஜே வாக இருந்து வரும் இவர், கலக்கப்போவது யாரு, சூப்பர் சிங்கர், BB ஜோடிகள் உள்ளிட்ட பல பிரபல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.

பிரியங்காவின் காமெடி, பேச்சு கலந்து தொகுத்து வழங்குவதற்கென்றே தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இதனால் இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. அப்படி ஜாலியாக இருக்கும் பிரியங்கா, கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இரண்டாவது இடத்தை பிடித்தார்.

விஜய் தொலைக்காட்சியின் டாப் தொகுப்பாளர்களில் ஒருவர் பிரியங்கா தேஷ்பாண்டே. பல ஆண்டுகளாக விஜய் தொலைக்காட்சியில் விஜே வாக இருந்து வரும் இவர், கலக்கப்போவது யாரு, சூப்பர் சிங்கர், BB ஜோடிகள் உள்ளிட்ட பல பிரபல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.

priyanka deshpande - updatenews360

பிரியங்காவின் காமெடி, பேச்சு கலந்து தொகுத்து வழங்குவதற்கென்றே தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இதனால், இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. அப்படி ஜாலியாக இருக்கும் பிரியங்கா, கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இரண்டாவது இடத்தை பிடித்தார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் மீண்டும் விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியும், ஒரு சில விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார்.

priyanka deshpande - updatenews360

இதனிடையே, கடந்த 2016 ஆம் ஆண்டு பிரவீன் குமார் என்பவரை காதலித்து குடும்பத்தினர் அனைவரின் முன்பு திருமணம் செய்து கொண்ட பிரியங்கா ஒரு சில ஆண்டுகளிலேயே கணவரை பிரிந்து அம்மா மற்றும் சகோதரர் வீட்டில் வாழ்ந்து வருகிறார்.

அதன் பின் 2021 இல் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்றபோது கணவரைப் பற்றி துளி கூட பேசாமல் இருந்த இவர், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்பு கூட கணவரை கண்டு கொள்ளாமல் பிக் பாஸ் நண்பர்களுடனும், விஜய் டிவி நண்பர்களுடன் ஊர் சுற்றியும், நிகழ்ச்சிகளில் பணியாற்றி வந்துள்ளார்.

முன்னதாக, ஆரம்ப காலத்தில் மக்களுக்கு தெரியாத முகமாக இருந்த பிரியங்கா தற்போது இவரை தெரியாத மக்களே இல்லை என்ற அளவுக்கு வளர்ந்து விட்டார். தொடர்ந்து, விஜய் டிவியில் டாப் தொகுப்பாளினியாக நிறைய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.

இப்போது, பிரியங்காவும் சொந்தமாக youtube பக்கம் வைத்துள்ளார். அன்றாடம் நிறைய வீடியோக்களை வெளியிட அவருக்கு லைக் மற்றும் பார்வையாளர்கள் குவிந்து வருகின்றனர். அப்படி சூப்பர் சிங்கர் ஜூனியர் இறுதி நிகழ்ச்சியின் போது எடுக்கப்பட்ட வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், அவர் விஜய் டிவிக்காக நான் அதிகமாக உழைக்கிறேன். ஆனால், சம்பளம் தான் உயர்த்தி தர மாட்டேங்குறாங்க என்று தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 484

    0

    0