தென்னை மரத்து அடியிலே… ஆண்ட்ரியா மடியிலே… அரைகுறை ஆடையுடன் போட்டோசூட்..!!

Author: Babu Lakshmanan
27 July 2022, 1:48 pm

நடிகை ஆண்ட்ரியா தமிழ் சினிமாவில் பாடகியாக இருந்து பின் நடிகையாக மாறியவர். மிக அழுத்தமான கதாபாத்திரங்களை தேடிப்பிடித்து நடிக்கக் கூடியவர். பச்சைக்கிளி முத்துச்சரம், ஆயிரத்தில் ஒருவன் ஆகிய படங்களில் நடித்து பிரபலமானவர். பின்னணி பாடகியான ஆண்ட்ரியா, டப்பிங்கும் கொடுத்தும் வருகிறார்.

தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு படங்களிலும் ஆண்ட்ரியா பாட்டு பாடி உள்ளார். வடசென்னை, விஸ்வரூபம், தரமணி உள்ளிட்ட படங்கள் ஆண்ட்ரியாவுக்கு வெற்றி படமாக அமைந்தது.

இவரின் தேர்ந்த நடிப்புக்கு ஒரு சிறந்த உதாரணம் தரமணி. உணர்ச்சிப்பூர்வமான பல பாடல்களை பாடியுள்ள அவரின் வாழ்க்கையில் பல உணர்ச்சிப்பூர்வமான வலிகளும் உள்ளது. அவ்வப்போது தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளை குஷிப்படுத்தி வருவார்.

இந்த நிலையில், தென்னை மரத்துக்கு அடியில் அரைகுறை ஆடையுடன் நின்று பச்சையான கவர்ச்சியை கொடுத்துள்ளார். இதனை பார்க்கும் ரசிகர்கள் கிறங்கிப் போயுள்ளனர்.

  • Why no action is taken even after filing a complaint against Vijay and Trisha விஜய், திரிஷா மீது புகார் கொடுத்தும் ஏன் ஆக்ஷன் எடுக்கல ? சீறிய பெண் பிரபலம்!