மனசுல நயன்தாரான்னு நெனப்பா…? கல்லூரி விழாவில் அசிங்கப்பட அனிகா!

Author: Shree
13 March 2023, 12:46 pm

கேரளாவில் பிறந்து வளர்ந்த நடிகை அனிகா குழந்தை நட்சத்திரமாக மலையாளம் மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடித்து பெரும் புகழ் பெற்றார். இவர் அஜித்தின் மகள் என்று பார்த்தவுடன் ரசிகர்கள் கூறும் அளவுக்கு பேமஸ் ஆனது என்னை அறிந்தால் படத்தின் மூலம் தான்.

அந்த படத்தில் மிகவும் சிறப்பாக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்த அனிகா மேலும் அஜித்தின் விஸ்வாசம் படத்தில் நடித்து மீண்டும் புகழ் பெற்றார். தற்போது 17 வயதாகும் அனிகா ஓ மை டார்லிங் என்ற மலையாள படத்தில் முத்த காட்சி, படுக்கையறை காட்சி என நடித்து முகம் சுளிக்க வைத்தார்.

இந்நிலையில் தற்போது சொல்லவரும் தகவல் என்னவென்றால், கல்லூரி விழா ஒன்றுக்கு சிறப்பு விருந்தினராக சென்ற அனிகாவை பேச அழைத்தபோது ஓவராக ரியாக்ஷன் கொடுத்து சீன் போட்டுள்ளார். அதுமட்டுமல்லாமல் கால்மேல் கால் போட்டு உட்கார்ந்து பெரிய ஹீரோயின் போன்ற மிதப்பில் attitude காட்டி அங்கிருந்தவர்களை கடுப்பேத்தியுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாக பலரும் அவரை விமரித்து தள்ளியுள்ளனர்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி