அனிகாவின் லிப் லாக் காட்சி… கதாநாயகி ஆனதும் படு கிளாமர் : வைரலாகும் வீடியோ!!

Author: Udayachandran RadhaKrishnan
9 February 2023, 10:41 am

2015 இல் கௌதம் மேனன் இயக்கத்தில், அஜித் நடிப்பில் உருவான என்னை அறிந்தால் எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை அனிகா.

அந்த படத்தின் மூலம் நடிகர் அஜித்தின் மகளாக அழைக்கப்படும் அனிகா தற்போது இளம் நடிகையாக மாறி தற்போது புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

இதை தொடர்ந்து சில படங்களில் நடித்து வந்த இவர், மீண்டும் அஜித்தின் மகளாக விஸ்வாசம் படத்தில் நடித்திருந்தார்.

குழந்தை நட்சத்திரமாக மட்டுமே நடித்து வந்த அனிகா தற்போது ஹீரோயினாக மாறியுள்ளார். ஆம், மலையாளத்தில் உருவாகியுள்ள ஓ மை டார்லிங் எனும் படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகியுள்ளார்.

ஆம், ஹீரோயினாக அறிமுகமாகும் முதல் படத்திலேயே ஹீரோவுடன் மிகவும் நெருக்கமான காட்சிகளில் நடித்துள்ளார். அதுமட்டுமின்றி லிப்லாக் காட்சியிலும் நடித்துள்ளார் அனிகா.

கதாநாயகி ஆனதும் முதல் படத்திலேயே அனிகா இப்படியா என ரசிகர்கள் வாயை பிளந்து வருகின்றனர்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி