படுக்கையறையில் கழண்டு விழும் ஆடையோடு போஸ்.. Oyo ரூம்ல எடுத்து லீக் பண்ண மாதிரி இருக்கு.. கடும் விமர்சனத்தில் அனிகா..!

Author: Vignesh
23 June 2023, 12:15 pm

தமிழ் சினிமாவை பொருத்தவரை எண்ணற்ற குழந்தை நட்சத்திரங்கள் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்து இருக்கின்றனர். பேபி ஷாலினியில் துவங்கி மீனாவின் மகள் நைனிகா வரை பல குழந்தை நட்சத்திரங்கள் சினிமாவில் பிரபலமடைந்துள்ளனர்.

anikha surendran - updatenews360

அந்த வகையில் தமிழ் திரைப்படங்களில் மகத்தான வெற்றியை கொடுத்த என்னை அறிந்தால், விசுவாசம் உள்ளிட்ட படங்களில் தல அஜித்துக்கும் நயன்தாராவுக்கும் மகளாக நடித்த அனிகா சுரேந்தர் ரசிகர்கள் மத்தியில் குழந்தை நட்சத்திரமாக பிரபலம் அடைந்தார். மேலும் இவர் மலையாள திரையுலகில் மம்முட்டி, மோகன்ரால், ஜெயம் ராம் போன்ற முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்திருக்கிறார்.

nayanthara - updatenews360.jpg 2

விசுவாசம் திரைப்படத்திற்குப் பின்னர் பலரும் இவரை குட்டி நயன்தாரா என்று தான் செல்லமாக அழைத்து வருகின்றனர். இந்நிலையில், தற்போது அனிகா பல படங்களில், கதாநாயகியாகவும் நடித்து வருகிறார். இவர் முதன்முதலாக 2020 ஆம் ஆண்டு வெளியான கப்பேலா என்ற ரீமேக் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். புட்ட பொம்மா என்ற படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது.

Oh my darling-updatenews360

இந்த திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு தற்போது மலையாளத்தில் உருவாகியிருந்த ஓ மை டார்லிங் என்ற படத்தில் அனிகா நடித்திருந்தார். இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியான போது லிப் லாக் காட்சிகள் அதில் இடம்பெற்றிருந்ததால் பல்வேறு சர்ச்சைகளுக்கு ஆளானார்.

முதல் படத்திலேயே நயன்தாராவையே மிஞ்சி விட்டீர்கள் என்ற விமர்சனங்கள் இவர் மீது வைக்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அனிகா கதைக்கு அந்த காட்சி தேவைப்பட்டதால் தான் நடித்ததாகவும், அந்த காட்சியில் ஆபாசம் கிடையாது எனவும், விளக்கம் அளித்திருந்தார்.

anikha-updatenews360

மேலும், சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில், இவர் தனது குடும்பத்துடன் சுற்றுலா சென்றிருந்த புகைப்படங்களை பதிவிட்டு இருந்தார். சமீபத்தில் இவர் பதிவிட்டிருந்த புகைப்படங்களை பார்த்து பலரும் விமர்சித்து வருகின்றனர்.

anikha-updatenews360

இது ஏதோ OYO ரூம்ல எடுத்து லீக் செய்யப்பட்ட புகைப்படங்கள் போன்று இருக்கிறது என்று கடுமையான விமர்சனங்களை நெட்டிசன்கள் முன் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 1311

    36

    30