தலைக்கேறிய போதையில் கத்தி கூச்சலிட்ட அனிகா… பப்பில் கட்டிப்பிடிச்சு முத்தம்… வைரலாகும் நைட் பார்ட்டி வீடியோ!

Author: Shree
26 June 2023, 10:12 am

இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரமான அனிகா கேரளா மாநிலத்தை சேர்ந்த அழகான குழந்தையாக திரைத்துறையில் அறிமுகம் ஆனார். இவர் தமிழில் விஸ்வாசம் படத்தில் தல அஜித்தின் மகளாக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். இவரை அஜித்தின் ரீல் மகள் என்று அழைத்து வருகின்றனர். மேலும் சிலர் குட்டி நயன்தாரா என்றும் அழகைக்கப்பட்டு வருகிறார்.

என்னை அறிந்தால், விஸ்வாசம் உள்ளிட்ட படங்கள் அவருக்கு மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தது. மேலும் இவர் மலையாள திரையுலகில் மம்முட்டி, மோகன்ரால், ஜெயம் ராம் போன்ற முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்திருக்கிறார்.

இந்நிலையில், தற்போது அனிகா பல படங்களில், கதாநாயகியாகவும் நடித்து வருகிறார். இவர் முதன்முதலாக 2020 ஆம் ஆண்டு வெளியான கப்பேலா என்ற ரீமேக் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். புட்ட பொம்மா என்ற படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. அதன் பின்னர் ஓ மை டார்லிங் என்ற படத்தில் லிப் லாக் படுக்கையறை காட்சிகளில் நடித்து மோசமான விமர்சனத்திற்கு ஆளாகினார்.

இதனிடையே எப்போதும் சமூகவலைத்தளங்களில் ஆக்ட்டிவாக கிளாமர் போட்டோக்களை வெளியிட்டு வரும் அவர் தற்போது தோழியுடன் நைட் பார்ட்டியில் ஆட்டம், பாடம் என முத்தமிட்டு ஜாலி பண்ண வீடியோ ஒன்றை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டு விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளார். இதற்க்கு நெட்டிசன்ஸ் பலரும் என்னமா போதை தலைகேறிடுச்சா? என விமர்சித்துள்ளனர்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 813

    1

    0