நடிகை அனிகா 2010 ஆம் ஆண்டு “கத தொடருன்னு” என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். 2015 இல் தமிழில் கௌதம் மேனன் இயக்கத்தில், அஜித் நடிப்பில் உருவான ” என்னை அறிந்தால் ” படத்தில் அஜித்தின் மகளாக நடித்து தமிழில் அறிமுகமானார் நடிகை அனிகா .
அதைத்தொடர்ந்து அனிகா நானும் ரவுடி தான், மிருதன், விஸ்வாசம், என பல படங்களில் நடித்துள்ளார் . படங்கள் மட்டும்மில்லாமல் WebSeries , ShortFilms என பல Platformகளில் நடித்து வருகிறார் . சமீபத்தில் கூட ” Queen Web Series ” நடித்திருந்தார் பேபி அனிகா .தமிழ் மட்டுமின்றி மலையாளத்திலும் இவருக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.
வயதோ 16 ஆனால் கவர்ச்சிக்கு கொஞ்சம் கூட மிச்சம் வைக்காமல் கவர்ச்சி புகைப்படங்களை வெளியீட்டுவருகிறார் . அந்த வகையில் தற்போது சேலையில் அழகான புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள், மஞ்ச சேலையில் கும்முன்னு இருக்கீங்க என கமெண்ட் செய்து வருகின்றனர்.
கறாரான இயக்குனர் இயக்குனர் பாலா மிகவும் கறாரான இயக்குனர் எனவும் அவர் நடிகர்களை அடித்து வேலை வாங்குவார் எனவும் ஒரு…
தமிழ்நாட்டில் அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. ஒரு வருடம் இருக்கும் நிலையில், எதிர்க்கட்சிகள் தேர்தலை சந்திக்க இப்போதே…
கியூட் நடிகை நஸ்ரியா 90ஸ் கிட்களின் கியூட் நடிகையாக வலம் வந்தவர்.“நேரம்” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே இவர்…
உலக நாயகன் உலக நாயகனாக வலம் வந்த கமல்ஹாசன் இந்திய சினிமாவிற்கே ஒரு நடிப்பு பல்கலைக்கழகமாக திகழ்ந்தவர். 1980களில் சாக்லேட்…
ஆந்திர மாநிலம், சித்தூர் மசூதி மிட்டாவை சேர்ந்தவர் யாஸ்மின்பானு (23). பூதலப்பட்டு பகுதியை சேர்ந்தவர் சாய்தேஜ் (25). இவர்கள் இருவரும்…
சூப்பர் ஸ்டார் கோலிவுட்டின் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினிகாந்தை எவராவது நேரில் பார்த்தால் மரியாதை தானாக வரும் என்று…
This website uses cookies.