போதும் போதும் ஓவரா சீன் போடாதே… Add ஷூட்டில் அலப்பறை பண்ணும் அனிகா – வீடியோ!

Author: Shree
26 May 2023, 4:13 pm

கேரளாவில் பிறந்து வளர்ந்த நடிகை அனிகா குழந்தை நட்சத்திரமாக மலையாளம் மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடித்து பெரும் புகழ் பெற்றார். இவர் அஜித்தின் மகள் என்று பார்த்தவுடன் ரசிகர்கள் கூறும் அளவுக்கு பேமஸ் ஆனது என்னை அறிந்தால் படத்தின் மூலம் தான்.

அந்த படத்தில் மிகவும் சிறப்பாக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்த அனிகா மேலும் அஜித்தின் விஸ்வாசம் படத்தில் நடித்து மீண்டும் புகழ் பெற்றார். தற்போது 17 வயதாகும் அனிகா ஓ மை டார்லிங் என்ற மலையாள படத்தில் ஹீரோயினாக அறிமுகம் ஆனார். முதல் படத்திலே முத்த காட்சி, படுக்கையறை காட்சி என நடித்து முகம் சுளிக்க வைத்தார்.

தொடர்ந்து அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி வரும் அனிகா தற்போது swayamvara silks விளம்பரத்திற்கு துல்கர் சல்மானின் தங்கையாக நடித்துள்ளார். இந்த மேக்கிங் வீடியோவை இணையத்தில் வெளியிட்ட அனிகாவை நெட்டிசன்ஸ் விமர்சித்துள்ளனர். ரொம்ப சீன் போடாதே துல்கர் சல்மானுக்காக தான் இந்த வீடியோவை பார்க்குறோம் என பலர் கமெண்ட்ஸ் செய்துள்ளனர். இதோ அந்த வீடியோ:

https://www.youtube.com/shorts/e123hmYXpb0

  • Kudumbasthan Movie Blockbuster Hit பட்டையை கிளப்பும் குடும்பஸ்தன்…அதுக்குள்ள சின்னத்திரையில்.. வெளியான மாஸ் அறிவிப்பு..!!