லிப் லாக் சர்ச்சை :18 வயதில் அந்த சீன்ல நடிச்சதுக்கு இதுதான் காரணம்… உண்மையை கூறிய அனிகா..!

Author: Vignesh
16 February 2023, 3:45 pm

2015 இல் கௌதம் மேனன் இயக்கத்தில், அஜித் நடிப்பில் உருவான என்னை அறிந்தால் எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை அனிகா. அந்த படத்தின் மூலம் நடிகர் அஜித்தின் மகளாக அழைக்கப்படும் அனிகா தற்போது இளம் நடிகையாக மாறி தற்போது புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

anika -updatenews360

இவர் நானும் ரவுடி தான், மிருதன், விஸ்வாசம், Queen Web Series என பல Platformகளில் நடித்து வந்தார். தமிழ் மட்டுமின்றி மலையாளத்திலும் இவருக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.

சமீப காலமாக ஹீரோயின்களுக்கு சவால் விடும் வகையில் கவர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் அனிகா.

anika -updatenews360

இவர் நயனுக்கு சில படங்களில் மகளாக நடித்துள்ளார், கவர்ச்சி உடையில் ஹீரோயின்களுக்கு சவால் விடும் அளவிற்கு படு சூடான போஸ் கொடுத்துள்ள அவரது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகின்றது.

anika -updatenews360

சமீப காலமாக கவர்ச்சி உடையில் இணையத்தை கலக்கும் இவர், படு கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டு இணையத்தை நடுங்க வைத்துள்ளார்.

இந்நிலையில், பிரபல நடிகை அனிகா சமீபத்தில் தன்னுடைய படத்தின் ப்ரோமோஷனுக்காக பேட்டி ஒன்றில் கலந்துகொண்டார்.

இதுகுறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய அனிகா ‘இப்படத்தின் கதையை இயக்குனர் கூறியபோது படத்தில் இடம்பெறும் லிப்லாக் காட்சியின் முக்கிய துவத்தையும் தெரிவித்தார்.

anika -updatenews360

கதைக்கு தேவைப்பட்டதால் மட்டுமே தான் அந்த காட்சியில் நடித்ததாகவும், அதே சமயம் அந்த காட்சி தவறாக தெரியாது என்றும், இதை படம் பார்க்கும் பொழுது ரசிகர்கள் உணருவார்கள்’ என்று அனிகா வெளிப்படையாக பேசியுள்ளார்.

  • Allu Arjun bouncer arrested அல்லு அர்ஜுன் பவுன்சர் திடீர் கைது… திரையரங்கில் செய்த செயல்..வெளிச்சத்திற்கு வந்த உண்மை..!
  • Views: - 844

    3

    1