ஒரே ஒரு படம் ஓஹோன்னு வாழ்க்கை.. ரன்பீர் உடன் எல்லைமீறிய காட்சி.. 14 கோடிக்கு பங்களா வாங்கிய நடிகை..!

Author: Vignesh
8 June 2024, 7:33 pm

சந்திப் ரெட்டி பங்கா இயக்கத்தில் உருவாகி சமீபத்தில் வெளிவந்த அனிமல் எனும் ஹிந்தி படத்தில் ரன்பீர் கபூர் – ராஷ்மிகா நடித்திருந்தனர். அப்பா மகனின் சண்டை , குடும்ப பிரச்சனை , காதல் என அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக வெளிவந்த அனிமல் திரைப்படம் பான் இந்தியா திரைப்படமாக வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

டீசர், ரொமான்டிக் பாடல், ட்ரைலர் என அடுத்தடுத்து வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பினை அதிகரிக்க செய்தது. அண்மையில் வெளிவந்த இப்படம் உலகம் முழுக்க நல்ல வசூலை குவித்துள்ளது. படத்திற்கு எதிர்மறையான விமர்சனங்கள் இருந்தாலும் நாளுக்கு நாள் நல்ல வசூல் குவிந்தது.

மேலும் படிக்க: அட ஆச்சரியமா இருக்கே.. காஞ்சனா 4-ல்இவங்கதான் ஹீரோயினா?.. வைரல் பதிவு..!

இப்படத்தில் 18 பிளஸ் காட்சிகள் அதிகமாக இருந்தது. இதில், ரன்வீர் கபூருடன் இணைந்து எல்லை மீறிய படுக்கையறை காட்சியில் நடித்தவர் தான் இளம் நடிகை நடிகை டிரிப்டி டிம்ரி. இப்படத்தில் ரசிகர் பட்டாளமே தற்போது உருவாகியுள்ளது. ஒரே ஒரு படத்தின் மூலமாக இந்திய அளவில் பிரபலமான நடிகை டிரிப்டி டிம்ரி, தற்போது 14 கோடிக்கு பங்களா ஒன்றை வாங்கி உள்ளார். மும்பையில் உள்ள பந்த்ரா பகுதியில் தான் இவர் வாங்கியுள்ள பங்களா அமைந்துள்ளதாம்.

tripti-dimri-
  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!