ரசிகர்களுக்கு தனது ஸ்டைலில் கிறிஸ்துமஸ் வாழ்த்து..அனிருத் வெளியிட்ட வீடியோ..!

Author: Selvan
25 December 2024, 5:04 pm

அனிருத் தனது ரசிகர்களுக்கு வழங்கிய கிறிஸ்துமஸ் பரிசு

இன்றைக்கு உலகமெங்கும் இருக்க கூடிய மக்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையை வெகு சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.பல அரசியல்வாதிகள்,சினிமா பிரபலங்கள் தங்களுடைய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Anirudh Insta Christmas Video

அந்த வகையில் இளம் இசையமைப்பாளரான ராக் ஸ்டார் அனிருத் தன்னுடைய ஸ்டைலில் புது விதமாக ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை கூறியுள்ளார்.

இதையும் படியுங்க: வீடியோவை பார்த்து கண்ணீர் விட்ட அல்லு அர்ஜுன்…போலீஸ் விசாரணையில் என்ன நடந்தது..!

அதாவது அவர் குழுவோடு சேர்ந்து கிறிஸ்துமஸ் பாட்டு பாடி அதை வீடியோவாக,தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.இதனை பார்த்த ரசிகர்கள் அளவற்ற மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அனிருத் தற்போது அஜித்தின் விடாமுயற்சி மற்றும் ரஜினியின் கூலி திரைப்படத்திற்கு இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் நடிகர் சிவகார்த்திகேயன் தன்னுடைய குடும்பத்தோடு கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடியுள்ளார்.

தன்னுடைய மகன் கூட எடுத்த புகைப்படத்தை தன்னுடைய X-தளத்தில் பதிவிட்டு ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை கூறியுள்ளார்.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 47

    0

    0

    Leave a Reply