கல்யாண கலை வந்துருச்சு.. தயாரிப்பாளர் மகளுடன் நெருக்கமாக இருக்கும் அனிருத்..!

Author: Vignesh
27 September 2023, 2:30 pm

கமல் ஹாசன் ரொமான்ஸ் லிஸ்ட்டிலும் காதல் லிஸ்ட்டிலும் அவரையே மிஞ்சிய அளவிற்கு பேசப்பட்டவர் தான் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர். இவர் கடந்த 2011 -ம் ஆண்டு வெளியான 3 என்ற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். அனிருத் முதல் படத்திலேயே புகழ் உச்சிக்கே சென்றுவிட்டார்.

அனிருத் ரவிச்சந்தர் பக்கா பிளேபாயாக ஆரம்பத்தில் இருந்தே பேசப்பட்டும் விமர்சிக்கப்பட்டும் சுசி லீக்ஸ் லீக் புகைப்படங்களால் படாத பாடு பட்டு அவதிப்பட்டவர்.

andrea jeremiah anirudh - updatenews360

அதேபோல் அனிருத் ரவிச்சந்தர் பலருடன் கட்டியணைத்த படி இவர் எடுத்த புகைப்படங்களும் இணைத்தில் வேகமாக வைரலாகியது. அந்தவகையில் அனிரூத் பிராக்கெட் போட்ட ஆண்ட்ரியா குறித்தும் காதல் முறிவு குறித்தும் பிரபலம் ஒருவர் வெளிப்படையாக பேசி உள்ளார்.

அனிருத் சில வருடங்களுக்கு முன் நடிகை ஆண்ட்ரியாவுடன் நெருக்கமாக இருந்த சில புகைப்படங்கள் இணையத்தில் வெளிவந்து சர்ச்சையில் சிக்கியது.

அனிருத் சினிமாவிற்கு வந்த போது அவருக்கு வயது பெறும் 19 தான் அந்த சமயத்தில் ஆண்ட்ரியாவிற்கு வயது 25 வயது வித்தியாசமே அவர்களின் காதல் முறிவுக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

anirudh

சமீபத்தில் கூட அனிருத் கீர்த்தி சுரேஷ்சை திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் காதலிப்பதாகவும் தகவல் வெளியானது. ஆனால், இதெல்லாம் பொய்யான தகவல் என்றும், தாங்கள் இருவரும் நண்பர்கள் தான் என்று வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தனர். தற்போது அனிருத் தயாரிப்பாளர் மகளுடன் உறவில் இருப்பதாகவும், மேலும் நெருக்கமாக இருப்பதாக தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும், சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது. ஆனால், இதுகுறித்து அதிகாரப்பூர்வ எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ