நீச்சல் உடையில் புஷ்பவனம் குப்புசாமியின் மகள்.. பசங்க மனதை பொசுக்கும் வைரல் போட்டோ..!

Author: Vignesh
5 August 2023, 8:15 pm

புஷ்பவனம் குப்புசாமி மற்றும் அனிதா குப்புசாமி தம்பதிகள் குறித்து தெரியாத ஆளே கிடையாது என்று சொல்லலாம். இவர்கள் பிரபல நாட்டுப்புறப் பாடகர்கள். இவர்கள் நாட்டுப்புற பாடல்கள் மட்டுமல்லாமல் சினிமாவில் பல்வேறு பாடல்களையும் பக்தி பாடல்களையும் பாடியுள்ளனர்.

anitha kuppusamy-updatenews360

இந்த தம்பதிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். மூத்த மகள் பல்லவி சமீபத்தில் ஐடி நிபுணர் கௌதம் ராஜேந்திர பிரசாத் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் சோசியல் மீடியா பக்கத்தில் ஆக்டிவாக இருந்து வரும் பல்லவி தற்போது நீச்சல் உடையில் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார். புஷ்பவனம் பொண்ணா இது என்று வர்ணித்து நெடிஷன்கள் வாயடைத்துள்ளனர்.

  • actress anagha ravi joined suriya 45 movie சூர்யா படத்தில் திடீரென இணைந்த டிரெண்டிங் நடிகை… அதுக்குள்ளவா?