‘என்ன இப்படி சொல்லிட்டாங்க…?’ கர்ப்பம் ஆக அனிதாவுக்கு ஐடியா கொடுத்த ரசிகர்…!!

Author: Shree
4 October 2023, 7:18 pm

சன் டிவியில் செய்தி வாசிப்பாளராக பிரபலமானவர் அனிதா சம்பத். இவருக்கு சினிமாவிலும் வாய்ப்பு கிடைத்து. விஜய் நடிப்பில் வெளியான சர்க்கார் படத்தில் இவர் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் இவர் சில படங்களில் செய்தி வாசிப்பாளராக நடித்திருந்தார்.

மேலும், இவருக்கென்று சமூகவலைதளத்தில் ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இதனால் தான் இவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்து இருந்தது. ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட சில நாட்களிலேயே அனிதா ரசிகர்கள் மத்தியில் கொஞ்சம் அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தார்.

அதோடு இவர் பல்வேறு சர்ச்சைகளிலும் சிக்கினார். அதன் பின் இவர் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கூட பங்கேற்று இருந்தார். தொடர்ந்து சொந்தமாக பிசினஸ் கூட நடந்துவருகிறார். இந்நிலையில் தற்போது தான் கர்ப்பமாக இருப்பதாக பதிவு ஒன்றை போட அவருக்கு எல்லோரும் வாழ்த்துக்கள் கூறினார்கள்.

ஆனால், உண்மையில் அனிதா கர்ப்பம் ஆகவில்லை. அது Fun Instagram Game Filters அதை விளையாடி வீடியோ வெளியிட்டேன் அதுக்கு போயி எல்லோரும் வாழ்த்துக்கள் சொல்றீங்களே என அனிதா சிரித்து ரிப்ளை செய்திருந்தார். இதற்கு நெட்டிசன் ஒருவர், ” அந்த கேம் விளையாடுற டைம்ல லைட் ஆஃப் பண்ணிட்டு வேலைய பார்த்திருந்தால் இந்நேரம் கர்ப்பம் ஆகியிருக்கலாம் என கலாய்த்து கமெண்ட்ஸ் செய்துள்ளனர்.

  • Nayanthara and Vignesh Shivan பாவம் விக்கி.. நயன்தாராவை திருமணம் செய்துவிட்டு கூஜா தூக்குறார்.. பிரபலம் விளாசல்!
  • Views: - 584

    3

    0