மாலத்தீவில் மஜா…கணவரை இழுத்து இழுத்து முத்தம் கொடுக்கும் அனிதா சம்பத் – வீடியோ!

Author:
17 August 2024, 6:11 pm

செய்தி வாசிப்பாளனியாக தனது வாழ்க்கையை துவங்கி மிகப்பெரிய நட்சத்திர நடிகை ரேஞ்சுக்கு குறுகிய காலத்திலேயே பிரபலமானவர் தான் அனிதா சம்பத். சினிமா பின்பலம் எதுவுமே இல்லாத குடும்பத்தில் இருந்து பிறந்து வளர்ந்து தனது அழகான லட்சியமான முகத்தாலும் திறமையாளும் தமிழ் சினிமா ரசிகர்களிடையே மிக குறுகிய காலத்திலேயே பிரபலமாகிவிட்டார்.

இவர் பாலிமர் தொலைக்காட்சி, நியூஸ் 7 , தமிழன் தொலைக்காட்சி, சன் தொலைக்காட்சி ஆகிய பல்வேறு பல்வேறு தொலைக்காட்சிகளில் செய்தி வாசிப்பாலியாக பணியாற்றி இருக்கிறார். இதனிடையே சர்க்கார், காப்பான், தர்பார் உள்ளிட்ட திரைப்படங்களில் செய்தி வாசிப்பாளினியாக நடித்தும் இருக்கிறார் .

இந்த நிலையில் இவர் தனது கணவருடன் மாலத்தீவுக்கு ட்ரிப் அடித்து அங்கு கணவரை இழுத்து பிடித்து முத்தம் கொடுத்த வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். இதை பார்த்து ரசிகர்கள் அனிதா சம்பதா இப்படி என கேள்வி எழுப்பி ஷாக் ஆகிவிட்டனர். இதோ இந்த வீடியோ:

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி