விஜயகுமார் பேத்திக்கு பிரம்மாண்ட திருமணம் – இத்தனை பிரபலங்களுக்கு அழைப்பா!

Author: Rajesh
5 February 2024, 3:59 pm

தமிழ் சினிமாவின் மூத்த நடிகரான விஜயகுமார் தமிழ், தெலுங்கு , இந்தி உள்ளிட்ட மொழி படங்களில் நடித்திருக்கிறார். 1961ல் வெளிவந்த சிறீ வள்ளி என்ற திரைப்படத்தில் முருகனாக நடித்து இவர் சுமார் 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

குறிப்பாக மிகவும் கௌரமான கதாபாத்திரங்களில் நடித்து மக்களின் மனம் கவர்ந்த நடிகையாக பார்க்கப்பட்டார். முத்துக்கண்ணு என்ற பெண்ணை திருமணம் செய்துக்கொண்ட இவர் அவரை விவாகரத்து செய்துவிட்டு நடிகை மஞ்சுளாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.

முதல் மனைவிக்கு பிறந்தவர் நடிகர் அருண் விஜய் ஆவார், இவருக்கு கவிதா, அனிதா, வனிதா, பிரிதா, ஸ்ரீ தேவி என்ற பெண்கள் உள்ளனர்.

இந்நிலையில் விஜயகுமாரின் மூத்த மகன் அனிதா விஜயகுமாரின் மகளான தியாவுக்கு திருமணம் நிச்சயம் செய்துள்ளனர். இந்த திருமணம் வேலையை குடும்பத்தினர் கடந்த்த ஒரு மாதத்திற்கு மேலாக செய்து வருகின்றனர். தற்போது பத்திரிக்கை வைக்கும் பணிகளில் பிசியாக இருக்கிறார்கள்.

அந்தவகையில் கோலிவுட் பிரபலங்களுக்கு நேரில் சென்று அழைப்பிதழ் கொடுத்து வருகிறார் விஜயகுமார். அதன்படி ரஜினிகாந்த், சூர்யா, தனுஷ் என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் குடும்பத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். மேலும், பிரபல முக்கிய பிரபலங்கள் இந்த திருமணத்தில் பங்கேற்பார்கள் என யூகிக்க முடிகிறது.

  • Serial Actor Who Got Divorce from his wife விவாகரத்து கிடைச்சது ரொம்ப சந்தோஷமா இருக்கு.. ஷாக் கொடுத்த சீரியல் நடிகர்!
  • Views: - 426

    0

    0